ENQUIRY geetanjaliglobalgurukulam

Thursday, 8 August 2024

orupozhudhum irucharaNa nEsath thEvaith ...... thuNarEnE

 ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே

     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே      பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே      தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே      விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
ஒருவேளை கூட உன் திருவடியில் அன்பு வைத்து அறிய மாட்டேன். உனது பழனி மலையை வணங்கி அறியேன். பூமியில் உயர்ந்த அரிய வாழ்க்கையைக் குறிக் கொள்ளவில்லை. இருப்பினும், பிறவி ஒழிய வேண்டும் என்று நினைக்கின்றேன். என் ஆசைகளை விட்டொழிக்க மாட்டேனோ? அசுரர்களின் ஊர்களைச் சூறையாடியவனே, உன்னைத் தொழும் அடியார்களுக்குக் காவல் புரிபவனே, வெற்றிக் கவிகளான தேவாரத்தை உலகுக்குச் சம்பந்தராக அவதரித்து வழங்கியவனே, வேடுவப் பெண்ணாகிய வள்ளிக்கு உடனிருந்து காவல் புரிபவனே, என் ஆசைகளை விட்டொழிக்க வேண்டுகிறேன்.

Song 123 - orupozhudhum irusaraNa (pazhani)

orupozhudhum irucharaNa nEsath thEvaith ...... thuNarEnE
     unadhupazha nimalaiyenum Uraic chEvith ...... thaRiyEnE

perubuviyil uyarvariya vAzhvaith theerak ...... kuRiyEnE
     piRaviyaRa ninaiguvanen Asaip pAdaith ...... thavirEnO

dhurithamidu nirudharpura sURaik kArap ...... perumALE
     thozhudhuvazhi padumadiyar kAvaR kArap ...... perumALE

virudhukavi vidharaNavi nOdhak kArap ...... perumALE
     viRanmaRavar siRumithiru vELaik kArap ...... perumALE.

......... Meaning .........

orupozhudhum: Even once,

irucharaNa: at Your two hallowed feet

nEsath thEvaith thuNarEnE: I failed to prostrate with devotion.

unadhu pazhani malaiyenum Urai: Towards Your abode called Pazhani

sEvith thaRiyEnE: I have never worshipped.

peru buviyil: In this vast world,

uyar variya vAzhvai: a lofty and rare way of life

theerak kuRiyEnE: was never pursued by me as a goal.

piRaviyaRa ninaiguvan: (Despite all my shortcomings,) I still desire not to be reborn!

en AsaippAdai thavirEnO: When will I put an end to my desires?

dhurithamidu nirudhar: The asuras (demons) were always committing sins;

pura sURaikArap perumALE.: their dwellings were destroyed by You like a hurricane, Oh Great One!

thozhudhu vazhipadum adiya: For those devotees who bow down and worship You,

kAvaRkArap perumALE.: You are their Saviour, Oh Great One!

virudhu kavi vidharaNa: The Poet, who gave to this world songs of victory

vinOdhakArap perumALE.: wonderfully - (that ThirugnAna Sambandhar)* is Yourself, Oh Great One!

viRan maRavar siRumi: For VaLLi, the damsel of the valorous KuRavas,

thiru vELaikkArap perumALE.: You are the timely protector, Oh Great One!


* The famous Saivite Poet ThirugnAna Sambandhar is none other than the reincarnation of Murugan according to ArunagirinAthar.

No comments: