ENQUIRY geetanjaliglobalgurukulam
Showing posts with label MANODHARMA. Show all posts
Showing posts with label MANODHARMA. Show all posts
Saturday, June 24, 2023
Monday, August 8, 2022
Friday, July 29, 2022
bhAvamu lOna bAhyamu nanduna
https://youtu.be/QOeud-2m7G4https://youtu.be/Fe6_0Fyb4Zc
భావములో
న బాహ్యమునందును గోవిందగోవిందయని కొలువవో మనసా ... హరియవతారములే అఖిలదేవతలు హరిలోనివే బ్రహ్మాణ్డములు హరినామములే అన్ని మంత్రములు హరిహరి హరిహరి యనవోమనసా ... విష్ణుని మహిమలే విహిత కర్మములు విష్ణుని పొగడెడి వేదంబులు విష్ణుడొక్కడె విశ్వాంతరాత్ముడు విష్ణువు విష్ణువని వెదకవో మనసా ... అచ్యుతుడితడె ఆదియునంత్యము అచ్యుతుడే అసురాంతకుడు అచ్యుతుడు శ్రీవేంకటాద్రిమీదనిదె అచ్యుత అచ్యుత శరణనవో మనసా pallavi bhAvamu lOna bAhyamu nanduna gOvinda gOvinda ani koluvavO manasA ... || bhAvamu lOna || caranam 1 hari avathAramule akhila dEvatalu hari lonive brahmAnDammulu hari nAmamule anni manthramulu hari hari hari hari ~ hari anavo manasa ... || bhAvamu lOna || caranam 2 vishnuni mahimalE vihita karmamulu vishnuni pogaDeDi vEdammulu vishnuDu okkaDE vishvAntarAthmuDu vishnuvu vishnuvani vedakavo manasA ... || bhAvamu lOna || caranam 3 Achyuthudithade Adiyu nantyamu Achyuthude asurAntakudu Achyuthudu Sri venkatadri meedA neeve Achyutha Achyutha Sharananavo manasA ... || bhAvamu lOna || Introduction to the Sankeertana Bhaavamulona… sankeerthana by Sri Tallapaka Annamacharya in Telugu is an expression of the devotee and his inclination towards the Lord to chant his nama mantram in his heart as well as on his lips. That means that the devotee is required to always tune his body and mind (meaning physical and mental faculties) to bring himself nearer to the Lord. Sri Annamacharya meant that the devotees of the Lord have nothing other than filling one’s mind with the Lord’s praises! Meaning Pray and praise the Lord as Govinda, Govinda inside your heart as well as around yourself. Incarnations of all the Gods are none other than Sri Hari himself;All of this Universe is none other than Sri Hari himself;All the vedic chants and mantras are none other than Sri Hari himself; So, chant Hari, Hari, Hari, Hari, all the time, Oh my mind!All that happens in this Universe are an outcome of deeds of Lord Vishnu himself; Lord Vishnu is the one that is utmost, ultimate, highest in the Universe; So, try to search for Vishnu, all the time, Oh my mind! The beginning and the end (of this Universe) is none other than Achyuta yourself; The killer of the gigantic and tyrannical asuras is none other than Achyuta yourself; The Lord atop the Venkatadri Hill is none other than Achyuta yourself; So, pray for His asylum, His protection all the time, Oh my mind!

Monday, July 25, 2022
neela raagam Thiru Arunagirinathar's Thiruppugazh - 545 neelamayil sErum - pERainagar
Tiruppugazh neela mayil தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான ......... பாடல் ......... n,dmg d,m g,m, m,d nd n,S n,S நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த G,GMG S,n n,d, gmdnS, காரமிக வேநி றைந்த ...... குழலாலும் n,S m d m,d g,m, m,g ss n,n s,s, நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர n,sggm g,md,d, mdn,S, னேர்தருமு கார விந்த ...... மதனாலும்
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும்
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ
கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து
கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன்
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த
கோபவரி நார சிங்கன் ...... மருகோனே
பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே
பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
நீல மயில் சேரும் அந்தி மாலை நிகராகி அந்தகார மிகவே
நிறைந்த குழலாலும் ... நீல நிறமான மயில்கள் சேர்ந்து விளையாடும்
மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பேரிருள் மிக்கு நிறைந்துள்ள
கூந்தலாலும்,
நீடும் அதிரேக(ம்) இன்பமாகிய ச(ல்)லாப சந்த்ரன் நேர்
தரு(ம்) முக அரவிந்தம் அதனாலும் ... நீடித்துள்ள மிக்க இன்பம்
தருவதாகி இன்பமாய்ப் பேசத் தக்க, சந்திரனுக்கு ஒப்பான முகத்
தாமரையாலும்,
ஆலின் நிகரான உந்தியாலும் மடவார்கள் தங்கள் ஆசை
வலை வீசு கெண்டை விழியாலும் ... ஆலிலைக்கு ஒப்பான
வயிற்றாலும், பெண்களின் மோக வலையை வீசுகின்ற கெண்டை மீன்
போன்ற கண்களாலும்,
ஆடிய கடாம் இசைந்த வார் முலைகளாலும் அந்தனாகி ...
கடைந்து எடுத்த குடம் போன்ற, கச்சு அணிந்த மார்பகங்களினாலும்
கண்கள் மங்கி அறிவும் மயங்கியவனாகி,
மயல் நானும் உழன்று திரிவேனோ ... காம மயக்கத்தில் நானும்
கலங்கித் திரிவேனோ?
கோல உருவாய் எழுந்து பார் அதனையே இடந்து கூவிடும்
முராரி விண்டு திரு மார்பன் ... பன்றியின்* உருவோடு அவதரித்து,
மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், முரன்
என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால்,
லக்ஷ்மியை மார்பில் வைத்தவன்,
கூடம் உறை நீடு செம்பொன் மா மதலை ஊடு எழுந்த கோப
அரி நார சிங்கன் மருகோனே ... கூடத்தில் இருந்த பெரிய செம்
பொன்னாலாகிய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த,
நரசிங்க மூர்த்தியின் மருகனே,
பீலி மயில் மீது உறைந்து சூரர் தமையே செயம் கொள் பேர்
பெரிய வேல் கொள் செம் கை முருகோனே ... தோகை நிறைந்த
மயில் மீது வீற்றிருந்து, சூரர்களை வென்ற, புகழ் மிக்க வேலாயுதத்தை
ஏந்திய திருக்கையை உடைய முருகனே,
பேடை மட ஓதிமங்கள் கூடி விளையாடுகின்ற ... இளம் பெண்
அன்னங்கள் ஒன்று சேர்ந்து விளையாடும்
பேறை நகர் வாழ வந்த பெருமாளே. ... பேறை நகர்** என்னும்
ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு
பாதளத்தில் ஒளிந்து கொண்டான். திருமால் வராக அவதாரம் கொண்டு அவனை
அழித்துப் பூமியை மேலே கொணர்ந்தார்.
** பேறைநகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுப்பேடு என்ற தலத்தின் அருகே உள்ளது.
'wikisource' reference links for this song
இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்
pg 1.797 pg 1.798 pg 1.799 pg 1.800
WIKI_urai Song number: 327-1
goto wiki alpha list
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links)
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை
Sorry, no audio recordings for this song
Song 545 - neelamayil sErum (pERainagar)
neelamayil sEru manthi mAlai nika rAki yantha
kAramika vEni Raintha ...... kuzhalAlum
needumathi rEka inpa mAkiyasa lApa chanthra
nErtharumu kAra vintha ...... mathanAlum
Alinika rAna vunthi yAlumada vArkaL thangaL
Asaivalai veesu keNdai ...... vizhiyAlum
Adiyaka dAmi saintha vArmulaika LAlu mandha
nAkimayal nAnu zhanRu ...... thirivEnO
kOlavuru vAye zhunthu pArathanai yEyi danthu
kUvidu murAri viNdu ...... thirumArpan
kUdamuRai needu sempon mAmathalai yUde zhuntha
kOpavari nAra singan ...... marukOnE
peelimayil meethu Rainthu cUrarthamai yEse yangoL
pErperiya vElkoL sengai ...... murukOnE
pEdaimada Othi mangaL kUdiviLai yAdu kinRa
pERainakr vAzha vantha ...... perumALE.
......... Meaning .........
neela mayil sErum anthi mAlai nikarAki anthakAra mikavE niRaintha kuzhalAlum: By the pitch dark hair whose darkness is comparable to the evening when blue peacocks gather together to play around,
needum athirEka(m) inpamAkiya sa(l)lApa chanthran nEr tharu(m) muka aravintham athanAlum: by the moon-like lotus face which induces exchange of sweet talk, the pleasure of which is long lasting,
Alin nikarAna unthiyAlum madavArkaL thangaL Asai valai veesu keNdai vizhiyAlum: by the slim belly that resembles the banyan leaf, by the kendai-fish-like eyes of the women spreading the net of passion,
Adiya kadAm isaintha vAr mulaikaLAlum andhanAki: and by the tight-fitting blouses that cover their bosom resembling the freshly moulded pots, I was blinded, losing my balance;
mayal nAnum uzhanRu thirivEnO: am I to roam about aimlessly, struck by such delusory lust?
kOla uruvAy ezhunthu pAr athanaiyE idanthu kUvidum murAri viNdu thiru mArpan: He took the incarnation in the form of a boar*, dug deep into the mud and rescued the earth; He is the enemy of the demon Muran and assumed the name MurAri; He is Lord VishNu holding the Goddess Lakshmi on His chest;
kUdam uRai needu sempon mA mathalai Udu ezhuntha kOpa ari nAra singan marukOnE: He emerged from the tall pillar of reddish gold in the middle of the hall in the ferocious form of half-man and half-lion (Narasimham); You are the nephew of that VishNu!
peeli mayil meethu uRainthu cUrar thamaiyE seyam koL pEr periya vEl koL sem kai murukOnE: Mounted elegantly on the peacock with a beautiful plume, You conquered the demon SUran and his clan with the famous spear held in Your hallowed hand, Oh MurugA!
pEdai mada OthimangaL kUdi viLaiyAdukinRa pERai nakar vAzha vantha perumALE.: All the young female swans gather and play together in this place, PERainagar**, which is Your abode, Oh Great One!
* The demon, HiraNyAkshan, rolled the earth as a mat and hid it under the nether world, PAthALam; Lord VishNu assumed the form of a great boar (VarAha avathAram), dug right down to the PAthALam, killed HiraNyAkshan and rescued the earth.
** PERainakar is located near ThozhuppEdu in Chengalpattu District.
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்
in PDF venue list alphabetical numerical search
with mp3 audio previous page next page
Thiru Arunagirinathar's Thiruppugazh - 545 neelamayil sErum - pERainagar
... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees
Sunday, July 24, 2022
Subscribe to:
Posts (Atom)