ENQUIRY geetanjaliglobalgurukulam

Friday, October 31, 2025

vijAtulanniyu vrudhA vrudhA ajAmilAdula kadi E jAti? ||

  In this padam Annamaiah decries the futility of caste arrogance. He preaches that we should overcome it and believe that Dharma is the fundamental truth.

P vijAtulanniyu vrudhA vrudhA ajAmilAdula kadi E jAti? || Casteism is absolutely wasteful. Which caste does Ajamila and others belong to ? C 1 jAti bhEdamulu Sareera guNamulu jAti Sareeramu sari tODanE cheDu Atuma pari Suddham beppuDunu adi nirdOshambanAdi eetala hari vijnAnapu dASyam bidi yokkatE pO sujAti Caste differences exist with body and vanish with body. Soul is unblemished and immortal. All devotees of Srihari who keep him in their conscience belong to the best caste. C 2 hari indarilO nantarAtmuDitaDide dharaNi jAti bhEdamu lenchina parama yOgulu bhAva mashTa madamu bhava nikAramani mAniri dharaNi lOna paratatva jNAnamu dharma moolamE sujAti || Hari is in the conscience of all. Differences are due to eight kinds of pride(due to food,money,women, knowledge, caste,beauty,status and youth). The supreme Yogis rejected them as evils. They realised that transcendental wisdom is the truth and such believers form the best caste. C 3 loukika vaidika lampaTulaku nivi kaikonu navaSya kartavyambulu Sri kAntuDu Sri vEnkaTapati sEsina sampAdana mindariki mEkoni inniyu meerina vAriki mee nAmamE pO sujAti ||  

Those who are engrossed in Vedic rituals believe that caste is important. This is due to Maya of Vishnu. Those who cross this hurdle realise that believers in Venkatapati's name belong to the best caste.

விஜாதுலந்நியு வ்ருதா₄ வ்ருதா₄

அஜாமிலாது₃ல கதி₃ எ ஜாதி? ||  

ஜாதி பெ₄த₃முலு ஶரீர கு₃ணமுலு

ஜாதி ஶரீரமு ஸரி தொட₃நெ சேடு₃

ஆதும பரி ஶுத்₃த₄ம் பே₃ப்புடு₃நு அதி₃ நிர்தொ₃ஶம்ப₃நாதி₃

ஈதல ஹரி விஜ்நாநபு தா₃ஶ்யம் பி₃தி₃ யோக்கதெ பொ ஸுஜாதி


ஹரி இந்த₃ரிலொ நந்தராத்முடி₃தடி₃தே₃

த₄ரணி ஜாதி பெ₄த₃மு லேந்சிந

பரம யொகு₃லு பா₄வ மஶ்ட மத₃மு

ப₄வ நிகாரமநி மாநிரி

த₄ரணி லொந பரதத்வ ஜ்ணாநமு

த₄ர்ம மூலமெ ஸுஜாதி ||  


ச்₂ ௩  

லௌகிக வைதி₃க லம்படுலகு நிவி

கைகோநு நவஶ்ய கர்தவ்யம்பு₃லு

ஶ்ரி காந்துடு₃ ஶ்ரி வெந்கடபதி ஸெஸிந

ஸம்பாத₃ந மிந்த₃ரிகி

மெகோநி இந்நியு மீரிந வாரிகி

மீ நாமமெ பொ ஸுஜாதி || 






Vijatulanniyu vrudha vrudha


ajamiladula kadiye jati


Jatibedamulu sarira gunamulu
jati sariramu sari todane cedu
atuma parisuddhambeppudunu adi nirdoshambanadi
itala hari vijnanapu dasyam yidiyokkatepo sujathi

Hariyimdarilo namtaratmudide
dharani jati bedamu lemcina
paramayoguli bava mashta madamu bava vikaramani maniri
dharanilona paratattva j~nanamu dharmamulame sujati

Laukika vaidika lampatulaku nivi
kaikonu navasya karthavyambulu
sri kanthudu sri venkatapati sesina sampadana mindariki
mekoni inniyu meerina variki minamame po sujati 

nArAyaNAya namO namO nAnAtmanE namO namO |

 ప|| నారాయణాయ నమో నమో నానాత్మనే నమో నమో |

యీరచనలనే యెవ్వరు దలచిన యిహపర మంత్రము లిందరికి ||
చ|| గోవిందాయ నమో నమో గోపాలాయ నమో నమో |
భావజగురవే నమో నమో ప్రణవాత్మనే నమో నమో |
దేవేశాయ నమో నమో దివ్యగుణాయ నమో యనుచు |
యీవరుసలనే యెవ్వరు దలచిన యిహపర మంత్రము లిందరికి ||
చ|| దామోదరాయ నమో నమో ధరణీశాయ నమో నమో |
శ్రీమహిళాపతయే నమో శిష్టరక్షిణే నమో నమో |
వామనాయ తే నమో నమో వనజాక్షాయ నమో నమో |
యీమేరలనే యెవ్వరు దలచిన యిహపర మంత్రము లిందరికి ||
చ|| పరిపూర్ణాయ నమో నమో ప్రణవాగ్రాయ నమో నమో |
చిరంతన శ్రీ వేంకటనాయక శేషశాయినే నమో నమో |
నరకధ్వంసే నమో నమో నరసింహాయ నమో నమో |
యిరవుగ నీగతి నెవ్వరు దలచిన యిహపర మంత్రము లిందరికి ||


pa|| nArAyaNAya namO namO nAnAtmanE namO namO |
yIracanalanE yevvaru dalacina yihapara maMtramu liMdariki ||
ca|| gOviMdAya namO namO gOpAlAya namO namO |
BAvajaguravE namO namO praNavAtmanE namO namO |
dEvESAya namO namO divyaguNAya namO yanucu |
yIvarusalanE yevvaru dalacina yihapara maMtramu liMdariki ||
ca|| dAmOdarAya namO namO dharaNISAya namO namO |
SrImahiLApatayE namO SiShTarakShiNE namO namO |
vAmanAya tE namO namO vanajAkShAya namO namO |
yImEralanE yevvaru dalacina yihapara maMtramu liMdariki ||
ca|| paripUrNAya namO namO praNavAgrAya namO namO |
ciraMtana SrI vEMkaTanAyaka SEShaSAyinE namO namO |
narakadhvaMsE namO namO narasiMhAya namO namO |
yiravuga nIgati nevvaru dalacina yihapara maMtramu liMdariki ||

SUBHAALI காரணம தாக வந்து ..

 


mela 45 shubhapantuvaraaLi S R1 G2 M2 P D1 N3 S - S N3 D1 P M2 G2 R1 S
shivapantuvaraaLi S R1 G2 M2 P D1 N3 S - S N3 D1 P M2 G2 R1 S

SUBHAALI /shEkharacandrikaa S R1 G2 M2 D1 N3 S - S N3 D1 M2 G2 R1 S SHaADAVA JANYA

தானதன தான தந்த ...... தனதான

அங்கதாளம் (8½)

2½ + 1½ + 1½ + 3
......... பாடல் .........
D,MGR         M,G      R,S                  N D  R,S,          
காரணம தாக வந்து ...... புவிமீதே
    N,S RG             M,D      M,D                    DNR,G,
   காலனணு காதி சைந்து ...... கதிகாண
       S,R      GM              G,R           S,N                  ND  M,G,  
      நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
 a           R ,GMD         M, D       N,N                S RG R,S
 b    RGMD NS   N,  D         M,G                    SRGMDNSNDM
         ஞானநட மேபு ரிந்து ...... வருவாயே
D,MGR         M,G      R,S                  N D  R,S,        
ஆரமுத மான தந்தி ...... மணவாளா
    N,S RG             M,D      M,D                    DNR,G,
   ஆறுமுக மாறி ரண்டு ...... விழியோனே
          S,R      GM              G,R           S,N                  ND  M,G,  
      சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
          a           R ,GMD         M, D       N,N                S RG R,S
          b    RGMD NS   N,  D         M,G                    SRGMDNSNDM
         சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

காரணமதாக வந்து ... ஊழ்வினையின் காரணமாக வந்து

புவிமீதே ... இந்த பூமியில் பிறந்து,

காலனணுகாது ... காலன் என்னை நெருங்காதபடிக்கு

இசைந்து கதிகாண ... நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய,

நாரணனும் வேதன் முன்பு தெரியாத ... திருமாலும் பிரம்மாவும்
முன்பு கண்டறியாத

ஞானநடமே புரிந்து வருவாயே ... ஞான நடனத்தை ஆடி
வருவாயாக.

ஆரமுத மான தந்தி மணவாளா ... நிறைந்த அமுது போல் இனிய
தேவயானையின் மணவாளனே,

ஆறுமுக மாறி ரண்டு விழியோனே ... ஆறு திருமுகங்களையும்,
பன்னிரண்டு கண்களையும் உடையவனே,

சூரர்கிளை மாள ... சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக

வென்ற கதிர்வேலா ... வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே,

சோலைமலை மேவி நின்ற பெருமாளே. ... பழமுதிர்ச்சோலை
மலையில் மேவி விளங்கும் பெருமாளே.

Paraphrase

காரணமதாக வந்து புவி மீதே (kAraNam adhAga vandhu buvi meedhE) : I was born in this earth due to my karmas; ஊழ்வினையின் காரணமாக வந்து இந்த பூமியில் பிறந்து,

காலன் அணுகாது (kAlan aNugAdhu) : In order that Yaman (Death-God) does not come near me, (வினைப் போகம் முடிந்த பின் என்னைப் பற்றவருகின்ற) காலன் என்னை நெருங்காதபடிக்கு

இசைந்து கதிகாண (isaindhu gathi kANa) : I must reach salvation with Your concurrence நீ மனம் பொருந்தி நான் நற்கதியை அடைய,

நாரணனும் வேதன் முன்பு தெரியாத (nAraNanum vEdhan munbu theriyAdha) : Vishnu and BrahmA could never fathom திருமாலும் பிரம்மாவும் முன்பு கண்டறியாத

ஞான நடமே புரிந்து வருவாயே (nyAna natamE purindhu varuvAyE) : Your Cosmic Dance; You must come to me performing that dance ஞான நடனத்தை ஆடி வருவாயாக.

ஆர் அமுத மான தந்தி மணவாளா (Ar amudhamAna thandhi maNavALA) : You are the consort of Devayani, who is pure nectar personified நிறைந்த அமுது போல் இனிய தேவயானையின் மணவாளனே,

ஆறுமுகம் ஆறு இரண்டு விழியோனே (ARumugam ARiraNdu vizhiyOnE) : You have six holy faces and twelve eyes! ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கண்களையும் உடையவனே,

சூரர் கிளை மாள வென்ற கதிர்வேலா (sUrar kiLai mALa vendra kadhir vElA) : You possess the bright and mighty spear that conquered the entire dynasties of SUran. சூரர் கூட்டங்கள் இறக்கும்படியாக வெற்றி கொண்ட ஒளிமிக்க வேலனே,

சோலை மலை மேவி நின்ற பெருமாளே. (sOlai malai mEvi nindra perumALE.) : You chose PazhamuthirchOlai as Your abode, Oh Great One!பழமுதிர்ச்சோலை மலையில் மேவி விளங்கும் பெருமாளே.