தம்த₃நாந அஹி - தம்த₃நாந புரே
தம்த₃நாந ப₄ளா - தம்த₃நாநப்₃ரஹ்மமொக்கடெ பர - ப்₃ரஹ்மமொக்கடெ
பரப்₃ரஹ்மமொக்கடெ பர ப்₃ரஹ்மமொக்கடெ
கம்து₃வகு₃ ஹீநாதி₄கமுலிம்து₃ லேவு
அம்த₃ரிகி ஶ்ரீஹரே அம்தராத்ம
இம்து₃லோ ஜம்துகுல மம்தாநொக்கடெ
அம்த₃ரிகி ஶ்ரீஹரே அம்தராத்ம
நிம்டா₃ர ராஜு நித்₃ரிம்சு நித்₃ரயு நொகடெ
அம்டநே ப₃ம்டுநித்₃ர அதி₃யு நொகடெ
மெம்டை₃ந ப்₃ராஹ்மணுடு₃ மெட்டுபூ₄மி யொகடெ
சம்டா₃லு டு₃ம்டே₃டி ஸரிபூ₄மி யொகடே
கட₃கி₃ யேநுகு₃ மீத₃ காயு யெம்டொ₃கடே
புட₃மி ஶுநகமு மீத₃ பொ₃லயு யெம்டொ₃கடே
கடு₃புண்யுலநு பாபகர்முலநு ஸரிகா₃வ
ஜடி₃யு ஶ்ரீ வேம்கடேஶ்வருநி நாமமொகடெ
தந்தனா னா ஹரே
தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா
தந்தனா னா ஹரே
தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா
ப்ரம்மம் ஒன்று தான் பர
ப்ரம்மம் ஒன்று தான் பர
ப்ரம்மம் ஒன்று தான் பர
ப்ரம்மம் ஒன்று தான்
தந்தனா னா ஹரே
தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா
எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும்
அத்தனைக்கும் ஶ்ரீஹரி அந்தராத்மா
எத்தனையோ வேறுபாடு ஏழுலகம் காணும்
அத்தனைக்கும் ஶ்ரீஹரி அந்தராத்மா
பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே
அத்தனைக்கும் ஶ்ரீஹரி அந்தராத்மா
பூமியில் ஐந்தறிவு குலம் என்பது ஒன்றே
அத்தனைக்கும் ஶ்ரீஹரி அந்தராத்மா
ஶ்ரீஹரி அந்தராத்மா
ஶ்ரீஹரி அந்தராத்மா
தந்தனா னா ஹரே
தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா
பூபாலன் ராஜன் அவன்
நித்திரையும் ஒன்று தான்
பக்கத்தில் சேவகனின் நித்திரை ஒன்றே
பூபாலன் ராஜன் அவன்
நித்திரையும் ஒன்று தான்
பக்கத்தில் சேவகனின் நித்திரை ஒன்றே
வேதம் ஓதுபவர் வாழும் பூமி ஒன்றே
பாவம் செய்தவரின் பூமியும் ஒன்றே
வேதம் ஓதுபவர் வாழும் பூமி ஒன்றே
பாவம் செய்தவரின் பூமியும் ஒன்றே
பூமியும் ஒன்றே
பூமியும் ஒன்றே
தந்தனா னா ஹரே
தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா
சிறு நாயின் உடல் பாயும்
சூரியக் கதிர் ஒன்றே
பெரு யானை அதன் மீதும்
விழும் கதிரும் ஒன்றே
சிறு நாயின் உடல் பாயும்
சூரியக் கதிர் ஒன்றே
பெரு யானை அதன் மீதும்
விழும் கதிரும் ஒன்றே
பெரும் புண்ணியம் பாவம் எல்லாம்
ஹரி விழியில் ஒன்றே
பெரியவன் வேங்கடேசன் நாமம் அது ஒன்றே
பெரும் புண்ணியம் பாவம் எல்லாம்
ஹரி விழியில் ஒன்றே
பெரியவன் வேங்கடேசன் நாமம் அது ஒன்றே
தந்தனா னா ஹரே
தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா - பலே
தந்தனா னா
தந்தனா னா ஹரே
தந்தனா னா ஹரே
தந்தனா னா பலே
தந்தனா னா - பலே