ENQUIRY geetanjaliglobalgurukulam

Saturday, 20 July 2024

soṉg 32 48pg nalamē kiḍaikkum rāgam bhairavi tāḷam miśra cāpu

 ஸொன்க்₃ ௩௨ ௪௮ப்க்₃

நலமே கிடை₃க்கும்

ராக₃ம் பை₄ரவி தாளம் மிஶ்ர சாபு

பல்லவி

நலமே கிடை₃க்கும் ஶ்ரீமன் னாரணன் னாமம் என்னாளும் னீ பாடு₃வாய் மனமே

அனுபல்லவி

நான் முக₂ன் தான் ஏன்த₃ன் னாத₂ன்  ஏன்ற்ரு உறைத்திடு₃ம்

நாக₃ ஶயனன் ராஜ ராஜன் அருளால்  என்றும்

சரணம்

எங்கு₃ம் நிறைன்த₃வன் எண்ணுதற்கு அறியவன்

ஶங்கர ப்₃ரஹ்மாதி₃ தே₃வரூபன் ஒம்கார 

ரூபன் உமா ரமா வாணியாய் உலகெ₃ல்லாம் 

நிறைன்த₃வன் உண்மை இது₃ மனமே

soṉg 32 48pg

nalamē kiḍaikkum


rāgam bhairavi tāḷam miśra cāpu

pallavi

nalamē kiḍaikkum śrīmaṉ ṉāraṇaṉ ṉāmam eṉṉāḷum ṉī pāḍuvāy maṉamē

aṉupallavi

nāṉ mukhaṉ tāṉ ēṉdaṉ ṉāthaṉ  ēṉṟru uṟaittiḍum

nāga śayaṉaṉ rāja rājaṉ aruḷāl  eṉṟum

caraṇam

eṅgum niṟaiṉdavaṉ eṇṇutaṟku aṟiyavaṉ

śaṅkara brahmādi dēvarūpaṉ omkāra 

rūpaṉ umā ramā vāṇiyāy ulagellām 

niṟaiṉdavaṉ uṇmai idu maṉamē



No comments: