ENQUIRY geetanjaliglobalgurukulam

Monday, 16 December 2024

MARGAZHI2024-25

EdEdO eNNi alaindEn tUnedby DrGr rAgam: mOhanam tALam: Adi poet: PeriyasAmi tUran

 EdEdO eNNi alaindEn--- ஏதேதோ எண்ணி அலைந்தேன்

rAgam: mOhanam     tALam: Adi

Composer: PeriyasAmi tUran

பல்லவி

ஏதேதோ எண்ணி அலைந்தேன் முருகா

 உன்றன் பாதாரவிந்தம் மறந்தேன்

அனுபல்லவி 

வேதாகமம் சொல்லும் மேலான பரம் பொருள் 

நீதான் என்றறியாமல்  வாதாடி வீணில் நான்

சரணம் 
யாதும் அருள்பவனும் யாண்டும்** நிறைந்தவனும்                                                   

ஓதும் பல தெய்வமும் உனையன்றி வேறுண்டோ 

மாதாவை நினைந்துமே மகிழ்வுடன் திரும்பிடும்                                                         

மைந்தன் எனவே வந்தேன் வாவென்றணைப்பாயே

**variation(எங்கும்)                        பல்லவி

ஏதேதோ எண்ணி அலைந்தேன் முருகா உன்றன்                                             

பாதாரவிந்தம் மறந்தேன்

அனுபல்லவி 

வேதாகமம் சொல்லும் மேலான பரம் பொருள் 

நீதான் என்றறியாமல்  வாதாடி வீணில் நான்

சரணம் 
யாதும் அருள்பவனும் யாண்டும்** நிறைந்தவனும்                                                   

ஓதும் பல தெய்வமும் உனையன்றி வேறுண்டோ 

மாதாவை நினைந்துமே மகிழ்வுடன் திரும்பிடும்                                                         

மைந்தன் எனவே வந்தேன் வாவென்றணைப்பாயே

**variation(எங்கும்)    யாண்டும் : adv. யாண்டு¹ +. 1.Always, under all circumstances; எப்பொழுதும்.யாண்டு மிடும்பை யில (குறள், 4). 2. In allplaces; everywhere; எவ்விடத்தும். யாண்டுச்சென்றியாண்டு முளராகார் (குறள், 895).

      Lyrics in Roman script

Meaning:

Pallavi: Without any coherent and deep thoughts I have been wandering around, lord MurugA!

Anupallavi: I did not realize that you are the ultimate being as the scriptures ordain. I have been sporting arguments without any sense.

CaraNam: There is no other deity (except you) who offers immense grace and who pervades everywhere. I am a child who wandered away but thinking about the mother am returning to you happily. Please welcome me into your fold.

pallavi        EdEdO eNNi alaindEn murugA unRan                                                                      

                    pAdAravindam maRandEn

anupallavi vEdAgamam sollum mElAna param poruL

                           nItAn enRaRiyAmal vAdADi vINil nAn

caraNam yAdum aruLbavanum yANDum niraindavanum 

              Odum pala dEyvamum unaiyanRi vERuNDO        

                 mAtAvai ninaindumE magizhvuDan tirumbiDum

                maindan enavE vandEn vAvenRaNaippAyE                                                      