ENQUIRY geetanjaliglobalgurukulam

Monday, 28 August 2023

24 சதுர்விம்ʼஶத³ஶக꞉ - மஹிஷாஸுரவத⁴ம் - தே³வீஸ்துதி꞉


ppt

https://youtu.be/AmTcKAm-R9w 


24 சதுர்விம்ʼஶத³ஶக꞉ - மஹிஷாஸுரவத⁴ம் - தே³வீஸ்துதி꞉

தே³வி த்வயா பா³ஷ்கலது³ர்முகா²தி³தை³த்யேஷு வீரேஷு ரணே ஹதேஷு . ஸத்³வாக்யதஸ்த்வாமனுனேதுகாமோ மோக⁴ப்ரயத்னோ மஹிஷஶ்சுகோப .. 24-1.. த்வாம்ʼ காமரூப꞉ கு²ரபுச்ச²ஶ்ருʼங்கை³ர்னானாஸ்த்ரஶஸ்த்ரைஶ்ச ப்⁴ருʼஶம்ʼ ப்ரஹர்தா . க³ர்ஜன் வினிந்த³ன் ப்ரஹஸன் த⁴ரித்ரீம்ʼ ப்ரகம்பயம்ʼஶ்சாஸுரராட்³யுயோத⁴ .. 24-2.. ஜபாருணாக்ஷீ மது⁴பானதுஷ்டா த்வம்ʼ சாரிணா(அ)ரேர்மஹிஷஸ்ய கண்ட²ம் . சி²த்வா ஶிரோ பூ⁴மிதலே நிபாத்ய ரணாங்க³ணஸ்தா² விபு³தை⁴꞉ ஸ்துதா(அ)பூ⁴꞉ .. 24-3.. மாதஸ்த்வயா நோ விபதோ³ நிரஸ்தா அஶக்யமன்யைரித³மத்³பு⁴தாங்கி³ . ப்³ரஹ்மாண்ட³ஸர்க³ஸ்தி²திநாஶகர்த்ரீம்ʼ கஸ்த்வாம்ʼ ஜயேத் கேன கத²ம்ʼ குதோ வா .. 24-4.. வித்³யாஸ்வரூபா(அ)ஸி மஹேஶி யஸ்மின் ஸ வை பரேஷாம்ʼ ஸுக²த³꞉ கவிஶ்ச . த்வம்ʼ வர்தஸே யத்ர ஸதா³(அ)ப்யவித்³யாஸ்வரூபிணீ ஸ த்வத⁴ம꞉ பஶு꞉ ஸ்யாத் .. 24-5.. க்ருʼபாகடாக்ஷாஸ்தவ தே³வி யஸ்மின் பதந்தி தஸ்யாத்மஜவித்ததா³ரா꞉ . யச்ச²ந்தி ஸௌக்²யம்ʼ ந பதந்தி யஸ்மின் த ஏவ து³꞉க²ம்ʼ த³த³தே(அ)ஸ்ய நூனம் .. 24-6.. பஶ்யாம நித்யம்ʼ தவ ரூபமேதத்கதா²ஶ்ச நாமானி ச கீர்தயாம . நமாம மூர்த்⁴னா பத³பங்கஜே தே ஸ்மராம காருண்யமஹாப்ரவாஹம் .. 24-7.. த்வமேவ மாதா(அ)ஸி தி³வௌகஸாம்ʼ நோ நான்யா த்³விதீயா ஹிததா³னத³க்ஷா . அன்யே ஸுதா வா தவ ஸந்தி நோ வா ந ரக்ஷிதா நஸ்த்வத்³ருʼதே மஹேஶி .. 24-8.. க்வ த்வம்ʼ வயம்ʼ க்வேதி விசிந்த்ய ஸர்வம்ʼ க்ஷமஸ்வ நோ தே³வ்யபராத⁴ஜாலம் . யதா³ யதா³ நோ விபதோ³ ப⁴வந்தி ததா³ ததா³ பாலய பாலயாஸ்மான் .. 24-9.. இதி ஸ்துவத்ஸு த்ரித³ஶேஷு ஸத்³ய꞉ க்ருʼபாஶ்ருநேத்ரைவ திரோத³தா⁴த² . ததோ ஜக³த்³தே³வி விபூ⁴திபூர்ணம்ʼ ப³பூ⁴வ த⁴ர்மிஷ்ட²ஸமஸ்தஜீவம் .. 24-10.. த்வாம்ʼ ஸம்ʼஸ்மரேயம்ʼ ந ச வா ஸ்மரேயம்ʼ விபத்ஸு மா விஸ்மர மாம்ʼ விமூட⁴ம் . ருத³ன் பி³டா³லார்ப⁴கவன்ன கிஞ்சிச்ச²க்னோமி கர்தும்ʼ ஶுப⁴தே³ நமஸ்தே .. 24-11.

தசகம் 24

மஹிஷாஸுரவதம், தேவீஸ்துதி

1. தேவி! த்வயா பாஷ்,களதுர்முகாதி
தைத்யேஷு, வீரேஷு, ரணே ஹதேஷு
ஸத்வாக்யதஸ்த்வாம், அனுநேது காமஹ
மோகப்ரயத்னோ, மஹிஷச்சுகோப

மீண்டும் மஹிஷன் அசிலோமன் பிடாலன் ஆகியோரை அனுப்புகிறான். அவர்களால் தேவியின் மனதை மாற்ற முடியுமா? முயற்சி செய்தார்கள். ஆனால் பலன் இன்றி தேவியுடன் யுத்தம் செய்து அவர்களும் மரணத்தையே தழுவினர். மஹிஷன், அனைவரும் மாண்டு போயினர் என்ற செய்தி கேட்டு கலக்கமடைந்து, ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். ஒரு முடிவுக்கு வருகிறான். தேவியைத் தன் வயப்படுத்துவதற்காக, ஒரு ஆணழகனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு, மன்மதன் போல தனுர் பாணங்களையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் ஏறி தேவீ இருக்கும் இடம் சென்றான். அவன் சொன்னான் “தேவீ! விசாலாக்ஷி! உன் அழகில் நான் மயங்கி விட்டேன். உன் கட்டளைகளை நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன். நீ எனக்கு மஹிஷி ஆக வேண்டும்” என்று இது போல் காமவெறி வேகத்தில் பிதற்றினான். தேவீ சொன்னாள் “மஹிஷா! உன்னை நான் நன்கு அறிவேன். நான் ஸம்சார பந்தத்தில் சிக்கும் ஸம்சார சக்தி இல்லை. அந்த துக்கத்தை போக்குபவள். நீ என்னிடம் இனிமையான வார்த்தைகள் சொன்னதால் உன்னைக் கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தேவர்களிடம் த்வேஷத்தை விட்டு விட்டு பாதாளம் போய் சுகமாக இரு” என்றாள். மஹிஷன் சொன்னான்.

“மான்வியாழிளே! எந்த பெண்ணும் பர்த்தா இல்லாமல் சுகம் காண முடியாது. அதனால் என்னை விவாஹம் செய்து கொள்” என்று பிதற்றிய வண்ணம் இருந்தான். அன்னை சொன்னாள் ” நீ உயிருடன் இருக்க நினைத்தால் நான் சொன்னதைச் செய். இல்லையேல் என்னுடன் யுத்தம் செய்” என்றாள். தன் சொல்லுக்குச் செவி சாய்க்காமல் தேவீ இருப்பதைக் கண்டு, கோபத்துடன் யுத்தம் செய்யத் தொடங்கினான்.

2. த்வாம் காமரூப: குரபுச்ச,ச்ருங்கைர்ஹி
நாநாஸ்த்ர சஸ்த்ரைச்ச ப்ருசம் ப்ரஹர்த்தா
கர்ஜன், விநிந்தன், ப்ரஹஸன் தரித்ரீம்
ப்ரகம்பயம்ச்சா,ஸுரராட் யுயோத

மஹிஷன் மானிட ரூபம் விட்டு எருமையின் ரூபம் எடுக்கிறான். தேவியை வாலால் அடிக்கிறான். கொம்பால் குத்துகிறான். மனுஷ ரூபம் எடுக்கிறான். பாணங்களைப் பொழிகிறான். இப்படி இருவருக்கும் பயங்கர யுத்தம் நடக்கிறது. பூமியே இதனால் குலுங்குகிறதாம்.

3. ஜபாருணாக்ஷீ, மதுபானதுஷ்டா
த்வம் சாரிணாSரேர் மஹிஷஸ்ய கண்டம்
சித்வா சிரோ பூமிதலே நிபாத்ய
ரணாங்கணஸ்தா, விபுதை: ஸ்துதாபூஹூ

யுத்தம் உச்சகட்டத்திற்கு வருகிறது. அப்பொழுது தேவீ மது அருந்தினாளாம். கண்கள் செம்பருத்திப் பூ போலச் சிவந்து இருக்கின்றதாம். தன்னுடைய சக்ராயுதத்தால் மஹிஷனின் கழுத்தை அறுத்துக் கொன்று விடுகிறாள். தலையில்லாத உடல் பூமியில் விழுந்தது. அனைவரும் பரமானந்தம் அடைந்தனர். தேவர்கள் தேவியை நமஸ்கரித்து ஸ்துதி பாடினார்கள்.

4. மாதஸ்த்வயா நோ, விபதோ நிரஸ்தா
அசக்ய மன்யைர், இத மத்புதாங்கி!
ப்ரம்மாண்டஸர்க் க,ஸ்திதி நாசகர்த்ரீம்
கஸ்த்வாம் ஜயேத் கேன கதம் குதோ வா?

மஹிஷனின் வதத்தால் தேவர்கள் தங்கள் ஆபத்துக்கள் எல்லாம் நீங்கி ஸ்வர்கம் செல்கின்றனர். அவர்களின் யக்ஞ பாகத்தை மீண்டும் அடைகின்றனர். மஹிஷாஸுரனை யாராலும் ஜெயித்திருக்க முடியாது. அவன் இந்திராதி தேவர்களை வெற்றி கண்டவன். திரு மூர்த்திகளையும் ஜெயித்தவன். ஆனால் அம்பாளை அவனால் ஜெயிக்க முடியவில்லை. ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என நினைத்து வரத்தை வாங்கினான். ஆனால் பெண்ணான தேவியால் மரணம் அடைந்தான். அனேக கோடி பிரம்மாண்டங்களின் நாயகியை வெல்ல யாராலும் முடியாது. எந்த உபாயமும் தேவியிடம் செல்லுபடி ஆகாது. இங்கு ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது. எந்த தெய்வத்தைத் துதித்தாலும் முக்தி கிடைக்காது. ஏதேனும் ஒரு கெட்ட நினவு வந்து கொண்டே இருக்கும். கெட்ட எண்ணம் வந்தால் முக்தி நிச்சயம் இல்லை. மனத் தூய்மை இருக்கும் இடத்தில் தேவீ கட்டாயம் வருவாள்.

அதற்காக சந்யாசீ ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த காரியம் செய்தாலும் அன்னையை நினைக்க வேண்டும். கை வேலை செய்தாலும் மனம் தேவியிடம் இருக்க வேண்டும். நமது அவசர வேலைகள் முடிந்த பின்னாவது அன்னைக்கு பாலோ, பழமோ அல்லது உணவோ கட்டாயம் நிவேதனம் செய்ய வேண்டும். எதைச் செய்யும் போதும் அது அன்னைக்கே என்ற நினைவு, துர்முகன், பாஷ்கலன் போன்ற துர் எண்ணங்களை விரட்டிவிடும். அன்னையை பூஜிப்பதற்கும் நாம் நன்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அது நமக்காக அல்ல. தேவியை பூஜை செய்வதற்காக. அவரவர் சக்திக்கு ஏற்ப பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைப் போல் நாமும் செய்ய வேண்டும் என்ற நினைவுத் தேவை இல்லை. பகவானுக்குச் செய்கிறோம் என்ற நினைவுடன் நம்மால் முடிந்ததைச் செய்தால் அதுவே போதும்.

5. வித்யா ஸ்வரூபாSஸி மஹேசி! யஸ்மின்
ஸ வை பரேஷாம், ஸுகத: கவிச்ச;
த்வம் வர்த்தஸே யத்ர ஸதாப்யவித்யா-
-ஸ்வரூபிணீ ஸ த்வதம: பசு: ஸ்யாது

வித்யா ஸ்வரூபிணீயான தேவியை உபாஸிப்பவனுக்கு வித்தையில் எந்த குறைவும் வராது. அவனுக்கு ஞானம் கிடைக்கும். விபரீத புத்தி உள்ளவனிடம் தேவி அவித்யா ஸ்வரூபிணீ யாகத்தான் இருப்பாள். மஹிஷாசுரனிடத்தில் அப்படித்தான் இருந்தாள். எத்தனையோ நல்ல வழிகள் சொல்லியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லவா?

6. க்ருபாகடாக்ஷா,ஸ்தவ தேவி! யஸ்மின்
பதந்தி தஸ்யாSSத்,மஜ வித்ததாராஹா
யச்சந்தி சௌக்யம், ந, பதந்தி யஸ்மின்
த ஏவ து: கம்,தததேஸ்ய நூனம்

குடும்பத்தில் ஒருவன் பக்தியுடன் தேவியை உபாஸித்தால் அவன் மனைவி , குழந்தைகள் அனைவருக்கும் நல்லதே நடக்கும். தனம், தான்யம், சம்பத்துக்கள் இவைகளுக்குக் குறைவே வராது. தரித்ரம் என்பதே இருக்காது. தேவீயை பூஜிப்பது ஒருநாளும் வீணாகாது. அனைவருக்கும் நன்மையே ஏற்படும்.

7. பச்யாம நித்யம், தவ ரூபமேதது
கதாச்ச நாமானி, ச கீர்த்தயாம
நமாம மூர்த்னா பதங்கஜே தே
ஸ்மராம காருண்ய, மஹா ப்ரவாஹம்

தேவியை பக்தியுடன் ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். தேவர்கள் மஹிஷாஸுரமர்த்னியாகிய அம்பாளை பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்கின்றார்கள். நாங்கள் எப்போதும் உன்னை எங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். நாங்கள் தினமும் மஹிஷாஸுரமர்த்தினியின் ஸ்தோத்ரம் பாடுவோம். உன்னுடைய கருணை எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்கள் .

8. த்வமேவ மாதாSஸி, திவௌகஸாம் நோ
நான்யா த்விதீயா, ஹிததானதக்ஷா
அந்யே ஸுதா வா, தவ ஸந்தி நோவா;
ந ரக்ஷிதா நஸ்,த்வத்ருதே, மஹேசி!

தேவர்களுக்கு முன்னால் மஹிஷாஸுரமர்த்தினி நின்று கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குப் பல வேலைகள் இருக்கிறதல்லவா? அவளை உபாஸிப்பவர்கள் எத்தனையோ பேர்கள். அவளுடைய குழந்தைகளுக்குக் கணக்கே இல்லையே? பல கோடிக் குழந்தைகள். அதனால் தேவர்கள் சொல்கிறார்கள் “அவர்களுக்கு யார் யாரோ இருக்கிறார்கள். ஆனால் நீ எங்களைவிட்டுப் போகாதே” என்கிறார்கள்.

9. க்வ த்வம்? வயம் க்வே தி, விசிந்த்ய ஸர்வம்
க்ஷமஸ்வ நோ தேவ்ய,பராதஜாலம்
யதா யதா நோ, விபதோ பவந்தி
ததா ததா பாலய பாலயாஸ்மான்

அஸுரர்களை ஜெயிப்பதற்காகத் தேவர்களும் ஆள்மாறாட்டம், திருட்டுத்தனம், கள்ளத்தனம் எல்லாம் செய்திருக்கிறார்கள். பிரகஸ்பதி சுக்ராச்சாரியார் போல் வேடம் பூண்டு, அஸுரர்களுக்கு தவறான வழிகளைச் சொல்லித் தருகிறார். இந்திரன், விருத்தாஸுரனிடம் அக்னியை சாட்சியாக வைத்து, நாம் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி, பின் அவனைக் கொல்கிறார். தேவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் இதுபோல் நிறையத் தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் உன் குழந்தைகள் அல்லவா? இதை நீ மன்னிக்க வேண்டும் என்று சரணடைகிறார்கள்.

10. இதி ஸ்துவத்ஸு த்ரிதசேஷு ஸத்யஹ
க்ருபாச்ருநேத்ரைவ, திரோததாத
ததோ ஜகத் தேவி! விபூதிபூர்ணம்
பபூவ தர்மிஷ்ட,ஸமஸ்தஜீவம்

இப்படித் தேவர்கள் துதிக்கும் பொழுது அன்னை மறைந்துவிடுகிறாள். பூமியில் எல்லா இடங்களிலும் ராஜாக்கள் அன்னையின் கோவில்களைக் கட்டினார்கள். மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கு ஏற்ப மக்களும் தேவியை வழிபட்டனர். எங்கும் மழை, தனம், தான்யம் பெருகியது. சுகமே நிலவியது. செல்வம் கொழித்தது. மக்கள் நிம்மதியாக ஆனந்தமாக இருந்தனர். மதுகைடபர் வதத்தில் தமோகுண ப்ரதானியாக அவதாரம் செய்தாள். மஹிஷ வதத்தில் ரஜோகுண ப்ரதானியாக மஹாலக்ஷ்மியாக அவதாரம் செய்தாள்.

11. த்வாம் ஸம்ஸ்மரேயம், ந ச வா ஸ்மரேயம்
விப்தஸு; மா விஸ்,மர மாம் விமூடம்
ருதன் பிடாலார்,ப கவன்ன கிஞ்சிது
சக்னோமி கர்தும்;, சுபதே! நமஸ்தே

அன்னையின் அனுக்ரஹம் இருந்தால் தான் ஆபத்துக் காலங்களில் கூட, நாம் அன்னையை பூஜை செய்ய முடியும். அதற்கு பாக்யம் வேண்டும். புண்ணியம் வேண்டும். அதனால் இந்தக் கவி சொல்கிறார் நான் உன்னை பூஜை செய்தாலும், செய்யாவிட்டாலும் நீ என்னை நினைக்க வேண்டும். பூனைக்கு அழத்தான் தெரியும். அதைப் போல கஷ்டம் வந்தால் எனக்கு அழத்தான் தெரியும். நான் மஹானில்லை. சில சமயம் சந்தர்ப்ப வசத்தால் நான் உன்னை மறந்திருக்கிறேன். மகன் தாயை மறந்தாலும், தாய் மகனை மறக்கக் கூடாது என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்றால் சிலகாலம் அவர் தன் குல தேவியை மறந்திருந்தார். அதனால் பல கஷ்டங்களைச் சந்தித்தார். சௌகர்யமாக இருந்த போது பேரும் புகழும் வந்த போது அன்னையை மறந்தார். கடைசீ காலத்தில் தேவியிடம் முறையிட்டார். கஷ்டம் வந்த போது அழுதார். அவர் பரம பக்தர். அன்னை நல்ல மரணம் தந்து அவரைக் காப்பாற்றினாள். அவர் ஒரு நைஷ்டிக பிரம்மசாரி.

2008 ல் தான் இந்த ஸ்தோத்திரம் எழுதினார். 1976 ல் புட்டபர்த்தியில் நடந்த சண்டி ஹோமத்தில் அவர்தான் தேவீ பாகவத பாராயணம் செய்தார். வீட்டில் தினமும் தேவீ பூஜை செய்தார். அப்பொழுதான் அவருக்கு இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நாமும் இந்த பெருமைவாய்ந்த தேவியை பூஜை செய்து சகல நன்மையையும் பெறுவோமாக!

இருபத்தி நான்காம் தசகம் முடிந்தது



23 த்ரயோவிம்ʼஶத³ஶக꞉ - மஹாலக்ஷ்ம்யவதார꞉





 ppt adi0   

vide0

https://youtu.be/JCAyhMwzc3E?si=_eiI21E-hay5cFFv

23 த்ரயோவிம்ʼஶத³ஶக꞉ - மஹாலக்ஷ்ம்யவதார꞉

ரம்ப⁴ஸ்ய புத்ரோ மஹிஷாஸுர꞉ ப்ராக் தீவ்ரைஸ்தபோபி⁴ர்த்³ருஹிணாத்ப்ரஸன்னாத் . அவத்⁴யதாம்ʼ பும்பி⁴ரவாப்ய த்⁴ருʼஷ்டோ ந மே ம்ருʼதி꞉ ஸ்யாதி³தி ச வ்யசிந்தீத் .. 23-1.. ஸ சிக்ஷுராத்³யைரஸுரை꞉ ஸமேத꞉ ஶக்ராதி³தே³வான்யுதி⁴ பத்³மஜம்ʼ ச . ருத்³ரம்ʼ ச விஷ்ணும்ʼ ச விஜித்ய நாகே வஸன் ப³லாத்³யஜ்ஞஹவிர்ஜஹார .. 23-2.. சிரம்ʼ ப்⁴ருʼஶம்ʼ தை³த்யனிபீடி³தாஸ்தே தே³வா꞉ ஸமம்ʼ பத்³மஜஶங்கராப்⁴யாம் . ஹரிம்ʼ ஸமேத்யாஸுரதௌ³ஷ்ட்யமூசூஸ்த்வாம்ʼ ஸம்ʼஸ்மரன் தே³வி முராரிராஹ .. 23-3.. ஸுரா வயம்ʼ தேன ரணே(அ)திகோ⁴ரே பராஜிதா தை³த்யவரோ ப³லிஷ்ட²꞉ . மத்தோ ப்⁴ருʼஶம்ʼ பும்பி⁴ரவத்⁴யபா⁴வான்ன ந꞉ ஸ்த்ரியோ யுத்³த⁴விசக்ஷணாஶ்ச .. 23-4.. தேஜோபி⁴ரேகா ப⁴வதீஹ நஶ்சேத்ஸைவாஸுரான் பீ⁴மப³லான்னிஹந்தா . யதா² ப⁴வத்யேதத³ரம்ʼ ததை²வ ஸம்ப்ரார்த²யாமோ(அ)வது நோ மஹேஶீ .. 23-5.. ஏவம்ʼ ஹரௌ வக்தரி பத்³மஜாதாத்தேஜோ(அ)ப⁴வத்³ராஜஸரக்தவர்ணம் . ஶிவாத³பூ⁴த்தாமஸரௌப்யவர்ணம்ʼ நீலப்ரப⁴ம்ʼ ஸாத்த்விகமச்யுதாச்ச .. 23-6.. தேஜாம்ʼஸ்யபூ⁴வன் விவிதா⁴னி ஶக்ரமுகா²மரேப்⁴யோ மிஷதோ(அ)கி²லஸ்ய . ஸம்யோக³தஸ்தான்யசிரேண மாத꞉ ஸ்த்ரீரூபமஷ்டாத³ஶஹஸ்தமாபு꞉ .. 23-7.. தத்து த்வமாஸீ꞉ ஶுப⁴தே³ மஹாலக்ஷ்ம்யாக்²யா ஜக³ன்மோஹநமோஹனாங்கீ³ . த்வம்ʼ ஹ்யேவ ப⁴க்தாப⁴யதா³னத³க்ஷா ப⁴க்தத்³ருஹாம்ʼ பீ⁴திகரீ ச தே³வி .. 23-8.. ஸத்³யஸ்த்வமுச்சைஶ்சக்ருʼஷே(அ)ட்டஹாஸம்ʼ ஸுரா꞉ ப்ரஹ்ருʼஷ்டா வஸுதா⁴ சகம்பே . சுக்ஷோப⁴ ஸிந்து⁴ர்கி³ரயோ விசேலுர்தை³த்யஶ்ச மத்தோ மஹிஷஶ்சுகோப .. 23-9.. த்வாம்ʼ ஸுந்த³ரீம்ʼ சாரமுகா²த் ஸ தை³த்யோ விஜ்ஞாய காமீ விஸஸர்ஜ தூ³தம் . ஸ சேஶ்வரீம்ʼ தை³த்யகு³ணான் ப்ரவக்தா த்வாம்ʼ நேதுகாமோ விப²லோத்³யமோ(அ)பூ⁴த் .. 23-10.. ப்ரலோப⁴னைஸ்த்வாமத² தே³வஶக்திம்ʼ ஜ்ஞாத்வா(அ)பி வாக்யைரனுனேதுகாம꞉ . ஏகைகஶ꞉ ப்ரேஷயதிஸ்ம தூ³தான் த்வாம்ʼ காமினீம்ʼ கர்துமிமே ந ஶேகு꞉ .. 23-11.. அவேஹி மாம்ʼ புச்ச²விஷாணஹீனம்ʼ பா⁴ரம்ʼ வஹந்தம்ʼ மஹிஷம்ʼ த்³விபாத³ம் . ஹிம்ʼஸந்தி மாம்ʼ ஸ்வர்தி²ஜனாஸ்த்வமேவ ரக்ஷாகரீ மே ஶுப⁴தே³ நமஸ்தே .. 23-12..

தசகம் 23

மஹாலக்ஷ்மி அவதாரம்

மஹிஷாஸுரன் என்பவன் யார்? அவனுக்கு மஹிஷ ரூபம் எப்படி வந்தது?

பூமண்டலத்தில் தனு என்பவனுக்கு, ரம்பன் கரம்பன் என்று இரு பிள்ளைகள். அதில் கரம்பன் பஞ்சநதம் என்னும் தீர்த்தத்தில் மூழ்கியும், ரம்பன் அந்த மரத்தின் அடியில் பஞ்சாக்னியின் மத்தியில் நன் மக்கள் பேறு வேண்டி தவம் செய்து வந்தனர். இதை அறிந்த இந்திரன் முதலை ரூபம் எடுத்து கரம்பன் நதியில் குளிக்கும் போது, அவன் காலைப் பிடித்து நீரில் இழுத்தான். அதனால் அவன் மரணம் அடைந்தான். இதைப் பொறுக்க முடியாத ரம்பன், தன் சிரஸை வெட்டி அக்னியில் ஹோமம் செய்யத் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, வாளால் வெட்டத் தொடங்கிய பொழுது, அக்னி பகவான் தோன்றினார். “சாவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார்.” தேவ, தைத்ய, மானிடர்களால் ஜெயிக்க முடியாத மிகவும் பராக்ரமசாலியான புத்திரன் வேண்டும்” என்றான். “அப்படியேஆகட்டும்’ என்று சொல்லி அக்னி தேவர் மறைந்தார். ஒரு நாள் ரம்பன் அழகான ஒரு எருமையைக் கண்டு, காமவெறி கொண்டு, அதன் அருகில் சென்று புணர்ந்தான். அதுவும் கர்பமானது. அதை ரம்பன் பாதாளத்தில் மற்ற கடா எருமைகள் அதை நெருங்காமல் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் ஒரு கடா எருமை அதன் மேல் வெறி கொண்டு துரத்த, ரம்பன் அதனுடன் மோதி, அந்த எருமை ரம்பனைக் கொன்றது. அந்தக் கடா மேலும் எருமையைத் துரத்த, அந்த எருமைத் தன் அருகில் அதை நெருங்கவிடாமல், மீண்டும் தான் முன்பு இருந்த ஆலமரத்தடிக்குச் சென்று யக்ஷர்களைச் சரணடைந்தது. தன்னை விடாமல் துரத்தி வரும் கடாவை, நெருங்கவிடாமல் வரும் எருமையைக் கண்ட அவர்கள் அதைக் காப்பதற்குக் கடாவைக் கொன்றனர். தன் கணவனான ரம்பனோடு தானும் அக்னியில் விழ அந்த எருமை முயற்சித்த போது, யக்ஷர்கள் தடுத்தும் பயனின்றி அது அக்னியில் விழுந்தது. அப்போது அதன் கர்பத்திலிருந்து ரக்தபீஜனாகிய மஹிஷன் வெளிப்பட்டான்.

1. ரம்பஸ்ய புத்ரோ, மஹிஷாஸுர: ப்ராகு
தீவ்ரைஸ்தபோபிர், த்ருஹிணாத் ப்ரஸன்னாது
அவத்யதாம் பும்பிரவாப்ய த்ருஷ்டோ
ந மே ம்ருதி: ஸ்யா, திதி ச வ்யசிந்தீது

மஹிஷன் அரசாண்டு வரும் காலத்தில் அஸுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் வந்தது. அதனால் மஹிஷன் மேரு மலைக்குச் சென்று, ப்ரம்மனை இருதய கமலத்தில் தியானித்து பதினாறாயிரம் வருடங்கள் தவம் செய்தான். பிரம்மனும் மகிழ்ச்சி கொண்டு ஹம்ஸ வாகனத்தில் காட்சி தந்து “என்ன வரம் வேண்டும் கேள்” என்றார். மஹிஷனும் “நான் மரணம் அடையாதிருக்கும் படி அனுக்ரஹம் செய்ய வேண்டும்” என்றான். ப்ரம்மன் சொன்னார் “ஜனனம் மரணம் இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது. நானும் அவ்விதிக்குக் காட்டுப்பட்டவனே. அதனால் இதை விட்டு வேறு வரம் கேள்” என்றார். மஹிஷன் சொன்னான் “எனக்கு தேவர்களாலோ, மனிதர்களாலோ, தைத்யர்களாலோ மற்றும் எந்த ஆணாலும் மரணம் வரக்கூடாது. அப்படியே மரணம் வந்தாலும், ஒரு பெண்ணால் வரட்டும்” என்றான். அவன் நினைத்தான் தானோ மிகவும் பலசாலி. அதனால் ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படி வரம் கேட்டான். அவன் பெண்ணான அந்த பராசக்தியை மறந்து விட்டான்.

2. ஸ சிக்ஷுராத்யைர் அஸுரை: ஸமேதஹ
சக்ராதிதேவான், யுதி பத்மஜம் ச
ருத்ரம் ச விஷ்ணும் ச விஜித்ய நாகே
வஸன் பலாத், யக்ஞஹவிர் ஜஹார

மஹிஷன் சக்ஷுசுரன், மஹாவீரியன், மதோத்கடன், தனாத்யக்ஷன், தாம்பரன், அசிலோமன், உதர்க்கன், பிடலாக்கியன், பாஷ்கலன், த்ரிநேத்திரன், காலன், பந்தகன் ஆகியோரை சேனாதிபதிகளாகக் கொண்டு, உலகம் முழுவதையும் ஆக்ரமித்து, அதுமட்டும் இல்லாமல் தேவர்களையும் சொர்க்கலோகத்தில் இருந்து விரட்டி விடுகிறான். அவர்களுக்கான ஹவிர் பாகங்களையும் தானே எடுத்துக் கொள்கிறான். தேவர்களுக்கு இருக்க இடமும் இல்லை. சாப்பிட உணவும் இல்லை.

3. சிரம் ப்ருசம் தைத்ய, நிபீடிதாஸ்தே
தேவா: ஸமம் பத்மஜசங்கராப்யாம்
ஹரீம் ஸமேத்யாSSஸுரதௌஷ்ட்யம் ஊசூஹு
ஸத்வாம் ஸம்ஸ்மரன் தேவி! முராரிராஹ:

மஹிஷனின் சேனைகளால் எங்கு சென்றாலும் துன்பம் வர, தேவர்கள் ப்ரம்மாவிடம் சென்று உதவி கேட்கிறார்கள். சங்கரரையும், விஷ்ணுவையும் சந்தித்து, அதன் பின், நாம் யோசித்து முடிவு செய்ய வேண்டும். அதனால் கைலாஸம் போவோம் என்று அங்கு போனார்கள். பின் சிவனுடன் விஷ்ணுலோகம் போனார்கள். அதன் பின் அவர்கள் எல்லோரும் சேர்ந்துத் தேவியைச் சரண் அடைவோம் என்று அங்கு போனார்கள்.

4. ஸுரா வயம் தேந, ரணேSதிகோரே
பராஜிதா; தைத்ய,வரோ பலிஷ்டஹ
மத்தோ ப்ருசம் பும்பிர் அபத்யபாவாந்
ந ந: ஸ்த்ரியோ யுத்த விசக்ஷணாச்ச

இதற்கு முன்பே மும்முர்த்திகளும் தேவர்களுடன் சென்று, மஹிஷனுடன் சண்டை செய்து தோல்வியையேத் தழுவினர். காரணம் என்ன? அவன் பெற்ற வரமே. தேவர்கள், மனிதர்கள், தைத்யர்கள் யாரும், எந்த ஆணும் அவனை வெற்றி கொல்ல கொள்ள முடியாது. மும்மூர்த்திகளின் பத்னிகளுக்கோ தேவர்களின் பத்னிகளுக்கோ யுத்தம் செய்யத் தெரியாது. என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.

5. தேஜோபிரேகா, பவதீஹ நச்சேது
ஸைவாஸுரான் பீமபலான் நிஹந்தா
யதா பவத்யேததரம் ததைவ
ஸம்ப்ரார்த்தயாமோS,வது நோ மஹேசீ

விஷ்ணு ஒரு முடிவு செய்கிறார். எல்லா தேவர்களுடைய சக்தியையும் நம் மூவரின் சக்தியையும் ஒன்று சேர்த்து ஒரு பெண் உருவானால் அவளால் தான் அந்த துஷ்டனை வதம் செய்ய முடியும். நம்மிடம் இருக்கும் சக்திகள் அந்த தேவிசக்திகள் தந்தது தானே. அதனால் நாம் எல்லோரும் அந்த பராசக்தியை வழிபடுவோம் என்று துதிக்க ஆரம்பித்தனர்.

6. ஏவம் ஹரௌ வக்தரி பத்மஜாதாது
தேஜோSபவத் ராஜஸ ரக்தவர்ணம்
சிவாதபூத் தாம,ஸரௌப்யவர்ணம்
நீலப்ரபம் ஸாத்விக,மச்யுதாச்ச

அவர்கள் தேவியின் ஸ்துதி பாட ஆரம்பித்தவுடன், ப்ரம்மாவிடமிருந்து தீப் பொறி போல் ஒரு தேஜஸ் வெளிப்பட்டது. அது காணக் கண் கூசும்படி பிரகாசித்தது. சிவப்பு வர்ணமாக உஷ்ணமும், குளிர்ச்சியும் கலந்து இருந்தது. அது ரஜோகுணப் பிரதானமான தேஜஸ். சிவனிடமிருந்து தமோகுணத் தேஜஸ் வெண்மை நிறமுடன் வெளிப்பட்டது. விஷ்ணுவிடமிருந்து நீல நிறத்தில் ஸத்வ குண தேஜஸ் வந்தது. ஆக ஸத்வ, ரஜோ, தமோ குண தேஜஸுகள் மும் மூர்த்திகளிடமிருந்து வந்தன.

7. தேஜாம்ஸ்ய பூவன், விவிதானி சக்ர-
-முகாமரேப்யோ, மிஷதோ கிலஸ்ய
ஸம்யோகதஸ்தான்,யசிரேண மாதஹ!
ஸ்த்ரீரூபமஷ்டாத,சஹஸ்தமாபுஹு

இந்திரன் முதலான மற்ற எல்லா தேவர்களிடமிருந்தும் தேஜஸ் வந்தபடி இருந்தது. அது மஹா அற்புதமாக இருந்தது. எல்லாம் ஒன்று சேர்ந்து 18 கைகள் உடைய ஒரு பெண் உருவம் தோன்றியது. முகம் சங்கரரின் தேஜஸ், சுருண்டமுடி யமனின் தேஜஸ், 3 கண்களும் அக்னியின் தேஜஸ், மூக்கு குபேரனின் தேஜஸ், 18 கைகளும் விஷ்ணுவின் தேஜஸ் இதுபோன்று எல்லோருடைய தேஜஸும் சேர்ந்து ஒரு பெண் உருவம் தோன்றியது. யார் இப்படி எல்லோருடைய தேஜஸையும் ஒன்று சேர்த்து பெண் உருவாக ஆக்கியது? அந்த பராசக்தி தான். இதைத்தானே விஷ்ணுவும் சொன்னார். அந்த பெண்ணின் உருவத்தைக் கண்டதும், அனைத்து தேவர்களும் இனி பயமில்லை என்று சிறிது கவலையை விட்டனர்.

8. தத் து த்வமாஸீ: சுபதே! மஹால-
க்ஷ்ம்யாக்யா, ஜகன்மோஹன மோஹனாங்கீ
த்வம் ஹ்யேவ பக்தா,பயதானதக்ஷா
பக்த த்ருஹாம் பீதிகரீதேவி!

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜ தனயாம் சீரங்க ஶ்ரீ ரங்க தாமேஸ்வரீம்
தாஸீ பூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்க்ருபாம்
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த விபவாம் ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் தைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்

18 கைகளோடு தோன்றிய அந்த தேவி யார்? நினைத்த போது நினைக்கும் உருவம் எடுக்கக் கூடியவளல்லவா அன்னை? 

அந்த பகவதி தேவி தான் மஹாலக்ஷ்மியின் அவதாரம். பக்தர்களுக்கு அபயம் தர எடுத்த அவதாரம். பார்ப்பதற்கு மிக மிக சுந்தர ரூபம். பவழம் போன்ற உதடுகள், 18 கைகளிலும் ஆயுதங்கள், மூவர்ணக் கலர், சகலவிதமான ஆபரணங்கள், எல்லா தேவர்களும் அவரவர் ஆயுதங்களையும், ஆபரணங்களும், சிங்கவாஹனமும் கொடுத்தனர். இவைகளோடு பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அதி சுந்தர உருவம். ஆனால் அஸுரர்களான துஷ்டர்களுக்குப் பயம் தரும் உருவம்.

9. ஸ்த்யஸ்த்வ முச்சைச்,ச க்ருஹே&ட்டஹாஸம்;
ஸுரா: ப்ரஹ்ருஷ்டா; வஸுதா சகம்பே;
சுக்ஷோப ஸிந்துர்; கிரயோ விசேலூர்;
தைத்யஸ்ய மத்தோ மஹிஷச்சு கோப

தேவியின் ரூபத்தைக் கண்ட தேவர்கள் நம்மைக் காப்பாற்ற தேவி வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். தாயே! நீயே சகல தேவர்களுக்கும் புகலிடம் என்று சொல்லி நமஸ்கரித்தனர். தேவியும் இனி நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி தான் அவதரித்த நோக்கத்தை நிறை வேற்ற அட்டகாஸமாகச் சிரித்தாள். சப்தம் கேட்டு எண்திசைகளும் நடுங்கின. இந்த அலறல் சப்தம் கேட்ட மஹிஷன் யார் இப்படி சிரிப்பது? என்று கோபம் கொண்டான்.

10. த்வாம் ஸுந்தரீம், சார முகாத் ஸ தைத்யோ
விஞ்ஞாய காமி, விஸஸர்ஜ தூதம்
ஸ சேச்வரீம் தைத்ய,குனான் ப்ரவக்தா
த்வாம் நேது காமோ, விபலோத்ய மோSபூது

அந்த சப்தம் கேட்ட மஹிஷன் உடனே தூதர்களை அழைத்து “யார் இப்படி சப்தம் செய்ததது? அவன் எங்கிருக்கிறான்? என்று பார்த்து வாருங்கள்” என்று அனுப்பி வைக்கிறான். சென்ற தூதர்கள் அங்கு தேவியைப் பார்த்து திக்பிரமையோடு ஓடி வந்து “ஐயா! கர்ஜனை செய்தது ஒரு பெண். அவள் வீரமும், சிருங்காரமும் ஒருங்கே இணைந்த அழகினை உடையவளாக இருக்கிறாள்” என்று சொன்னதும் மஹிஷனுக்கு காம உணர்வு எழுகிறது. அதனால் தூதுவனை மீண்டும் அனுப்பி என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல் என்று அனுப்புகிறான். அவனும் தேவியிடம் சென்று மஹிஷன் மிகுந்த பலசாலி, தேவர்களை வெற்றி கண்டவன், மிகுந்த அழகுடையவன், மன்மத லீலைகளில் வல்லவன் என்று மஹிஷாசுரனைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து, அவன் உங்கள் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான். அதனால் நீங்கள் என்னுடன் வந்து, அவனை மணக்க வேண்டும் என்று சொன்னான். ஆனால் தேவியிடம் ஒன்றும் எடுபடவில்லை. அவன் அதை மஹிஷனிடம் சொல்கிறான். இருந்தாலும் மஹிஷன் ஆசையை விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான்.

11. ப்ரலோபநைஸீத்வாம், அமத தேவசக்தீம்
ஞ்யாதவாSபி வாக்யைர் அனு நேது காமஹ
ஏகைகச: ப்ரஷயதிஸ்ம தூதானு
த்வாம் காமினீம் கர்தும் இமே ந சேகுஹு

மஹிஷன் முயற்சியைக் கைவிடாமல் தாம்பிரன் என்னும் மந்திரியை அனுப்புகிறான். அன்னை சொல்கிறாள். “ஏ மஹிஷனே! நீ எனக்குச் சமமாக ஆகமுடியுமா? என் லட்க்ஷணம் எங்கே? உன் அவலக்ஷணம் எங்கே? இந்த ஆசையை விட்டுவிடு. இந்திரனுக்குரிய யக்ஞபாகத்தையும் சுவர்கத்தையும் அவனிடம் திருப்பிக் கொடு. நீ உன் அஸுரர் கூட்டத்துடன் பாதாளம் போய்விடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொல்வது நிச்சயம்’ தாம்பிரனே போய் உன் அரசனிடம் சொல் என்று கர்ஜனைக் குரலில் சொன்னாள். தாம்பிரன் மஹிஷனிடம் இதைச் சொல்கிறான். ஆனாலும் மஹிஷனுக்கு ஆசை விடவில்லை. இவ்வளவு அழகாக இருக்கிறாளே எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல தூதர்களை அனுப்பிய படி இருக்கிறான். ஆனால் எந்த பலனும் இல்லை. தேவிக்கு அவனிடம் அன்போ பரிதாபமோ இல்லை. அதனால் பாஷ்கலன், துர்முகன், தாம்பிரன், சிக்ஷுரன் போன்றப் பல தூதர்களைத், துஷ்டர்களை வதம் செய்கிறாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

12. அவேஹி மாம் புச்ச, விஷாணஹீனம்
பாரம் வஹந்தம், மஹிஷம் த்விபாதம்
ஹிம்ஸந்தி மாம் ஸ்வார்த்தி ஜனா; ஸ்தவமேவ
ரக்ஷாகரீ மே, சுபதே! நமஸ்தே

இந்தக் கவி சொல்கிறார் மஹிஷன் என்பது ஒரு மிருகம்:;

 புத்தி இல்லாதது. பாரம் சுமக்கும். பாரம் சுமக்க முடியாவிட்டால் கசாப்புக் கடைக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு இது நல்ல பாரம், இது கெட்ட பாரம் என்பதும் தெரியாது. அதற்கும் எனக்கும் ஒரு வித்யாசம் தான். அதற்கு வாலும் கொம்பும் இருக்கிறது. எனக்கு இல்லை. அதுவும் அடி வாங்கும். என்னையும் பலர் பல விததில் துன்புறுத்தி இருக்கிறார்கள். என்னை ரக்ஷிப்பதற்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். நீதான் என்னை க் காக்க வேண்டும் என்கிறார்.

இருபத்தி மூன்றாம் தசகம் முடிந்தது

 

Saturday, 26 August 2023

24 ചതുർവിംശദശകഃ - മഹിഷാസുരവധം - ദേവീസ്തുതിഃ



















 https://youtu.be/2eemhJHrOHY

24 ചതുർവിംശദശകഃ - മഹിഷാസുരവധം - ദേവീസ്തുതിഃ


ദേവി ത്വയാ ബാഷ്കലദുർമുഖാദിദൈത്യേഷു വീരേഷു രണേ ഹതേഷു .
സദ്വാക്യതസ്ത്വാമനുനേതുകാമോ മോഘപ്രയത്നോ മഹിഷശ്ചുകോപ .. 24-1..

ത്വാം കാമരൂപഃ ഖുരപുച്ഛശൃംഗൈർനാനാസ്ത്രശസ്ത്രൈശ്ച ഭൃശം പ്രഹർതാ .
ഗർജൻ വിനിന്ദൻ പ്രഹസൻ ധരിത്രീം പ്രകമ്പയംശ്ചാസുരരാഡ്യുയോധ .. 24-2..

ജപാരുണാക്ഷീ മധുപാനതുഷ്ടാ ത്വം ചാരിണാഽരേർമഹിഷസ്യ കണ്ഠം .
ഛിത്വാ ശിരോ ഭൂമിതലേ നിപാത്യ രണാംഗണസ്ഥാ വിബുധൈഃ സ്തുതാഽഭൂഃ .. 24-3..

മാതസ്ത്വയാ നോ വിപദോ നിരസ്താ അശക്യമന്യൈരിദമദ്ഭുതാംഗി .
ബ്രഹ്മാണ്ഡസർഗസ്ഥിതിനാശകർത്രീം കസ്ത്വാം ജയേത് കേന കഥം കുതോ വാ .. 24-4..

വിദ്യാസ്വരൂപാഽസി മഹേശി യസ്മിൻ സ വൈ പരേഷാം സുഖദഃ കവിശ്ച .
ത്വം വർതസേ യത്ര സദാഽപ്യവിദ്യാസ്വരൂപിണീ സ ത്വധമഃ പശുഃ സ്യാത് .. 24-5..

കൃപാകടാക്ഷാസ്തവ ദേവി യസ്മിൻ പതന്തി തസ്യാത്മജവിത്തദാരാഃ .
യച്ഛന്തി സൗഖ്യം ന പതന്തി യസ്മിൻ ത ഏവ ദുഃഖം ദദതേഽസ്യ നൂനം .. 24-6..

പശ്യാമ നിത്യം തവ രൂപമേതത്കഥാശ്ച നാമാനി ച കീർതയാമ .
നമാമ മൂർധ്നാ പദപങ്കജേ തേ സ്മരാമ കാരുണ്യമഹാപ്രവാഹം .. 24-7..

ത്വമേവ മാതാഽസി ദിവൗകസാം നോ നാന്യാ ദ്വിതീയാ ഹിതദാനദക്ഷാ .
അന്യേ സുതാ വാ തവ സന്തി നോ വാ ന രക്ഷിതാ നസ്ത്വദൃതേ മഹേശി .. 24-8..

ക്വ ത്വം വയം ക്വേതി വിചിന്ത്യ സർവം ക്ഷമസ്വ നോ ദേവ്യപരാധജാലം .
യദാ യദാ നോ വിപദോ ഭവന്തി തദാ തദാ പാലയ പാലയാസ്മാൻ .. 24-9..

ഇതി സ്തുവത്സു ത്രിദശേഷു സദ്യഃ കൃപാശ്രുനേത്രൈവ തിരോദധാഥ .
തതോ ജഗദ്ദേവി വിഭൂതിപൂർണം ബഭൂവ ധർമിഷ്ഠസമസ്തജീവം .. 24-10..

ത്വാം സംസ്മരേയം ന ച വാ സ്മരേയം വിപത്സു മാ വിസ്മര മാം വിമൂഢം .
രുദൻ ബിഡാലാർഭകവന്ന കിഞ്ചിച്ഛക്നോമി കർതും ശുഭദേ നമസ്തേ .. 24-11..

Friday, 25 August 2023

20 ವಿಂಶದಶಕಃ - ದೇವಕೀಪುತ್ರವಧಂ

 PPT

AUDIO

VIDEO



https://youtu.be/li9kMWpp-4w


20 ವಿಂಶದಶಕಃ - ದೇವಕೀಪುತ್ರವಧಂ

ಅಥೋರುಪುಣ್ಯೇ ಮಥುರಾಪುರೇ ತು ವಿಭೂಷಿತೇ ಮೌಕ್ತಿಕಮಾಲಿಕಾಭಿಃ . ಶ್ರೀದೇವಕೀಶೌರಿವಿವಾಹರಂಗೇ ಸರ್ವೈಃ ಶ್ರುತಂ ವ್ಯೋಮವಚಃ ಸ್ಫುಟಾರ್ಥಂ .. 20-1.. ಅವೇಹಿ ಭೋ ದೇವಕನಂದನಾಯಾಃ ಸುತೋಽಷ್ಟಮಃ ಕಂಸ ತವಾಂತಕಃ ಸ್ಯಾತ್ . ಶ್ರುತ್ವೇತಿ ತಾಂ ಹಂತುಮಸಿಂ ದಧಾನಃ ಕಂಸೋ ನಿರುದ್ಧೋ ವಸುದೇವಮುಖ್ಯೈಃ .. 20-2.. ಅಥಾಹ ಶೌರಿಃ ಶೃಣು ಕಂಸ ಪುತ್ರಾನ್ ದದಾಮಿ ತೇಽಸ್ಯಾಃ ಶಪಥಂ ಕರೋಮಿ . ಏತದ್ವಚೋ ಮೇ ವ್ಯಭಿಚರ್ಯತೇ ಚೇನ್ಮತ್ಪೂರ್ವಜಾತಾ ನರಕೇ ಪತಂತು .. 20-3.. ಶ್ರದ್ಧಾಯ ಶೌರೇರ್ವಚನಂ ಪ್ರಶಾಂತಸ್ತಾಂ ದೇವಕೀಂ ಭೋಜಪತಿರ್ಮುಮೋಚ . ಸರ್ವೇ ಚ ತುಷ್ಟಾ ಯದವೋ ನಗರ್ಯಾಂ ತೌ ದಂಪತೀ ಚೋಷತುರಾತ್ತಮೋದಂ .. 20-4.. ಕಾಲೇ ಸತೀ ಪುತ್ರಮಸೂತ ತಾತಃ ಕಂಸಾಯ ನಿಶ್ಶಂಕಮದಾತ್ಸುತಂ ಸ್ವಂ . ಹಂತಾ ನ ಮೇಽಯಂ ಶಿಶುರಿತ್ಯುದೀರ್ಯ ತಂ ಪ್ರತ್ಯದಾದ್ಭೋಜಪತಿಶ್ಚ ತಸ್ಮೈ .. 20-5.. ಅಥಾಶು ಭೂಭಾರವಿನಾಶನಾಖ್ಯತ್ವನ್ನಾಟಕಪ್ರೇಕ್ಷಣಕೌತುಕೇನ . ಶ್ರೀನಾರದಃ ಸರ್ವವಿದೇತ್ಯ ಕಂಸಮದೃಶ್ಯಹಾಸಂ ಸಕಲಂ ಜಗಾದ .. 20-6.. ತ್ವಂ ಭೂಪ ದೈತ್ಯಃ ಖಲು ಕಾಲನೇಮಿರ್ಜಗತ್ಪ್ರಸಿದ್ಧೋ ಹರಿಣಾ ಹತಶ್ಚ . ತತೋಽತ್ರ ಜಾತೋಽಸಿ ಸುರಾ ಹರಿಶ್ಚ ತ್ವಾಂ ಹಂತುಮಿಚ್ಛಂತ್ಯಧುನಾಽಪಿ ಶತ್ರುಂ .. 20-7.. ದೇವಾಸ್ತದರ್ಥಂ ನರರೂಪಿಣೋಽತ್ರ ವ್ರಜೇ ಚ ಜಾತಾ ವಸುದೇವಮುಖ್ಯಾಃ . ನಂದಾದಯಶ್ಚ ತ್ರಿದಶಾ ಇಮೇ ನ ವಿಸ್ರಂಭಣೀಯಾ ನ ಚ ಬಾಂಧವಾಸ್ತೇ .. 20-8.. ತ್ವಂ ವ್ಯೋಮವಾಣೀಂ ಸ್ಮರ ದೇವಕಸ್ಯ ಪುತ್ರ್ಯಾಃ ಸುತೇಷ್ವಷ್ಟಮತಾಂ ಗತಃ ಸನ್ . ಸ ತ್ವಾಂ ನಿಹಂತಾ ಹರಿರೇವ ಶತ್ರುರಲ್ಪೋಽಪಿ ನೋಪೇಕ್ಷ್ಯ ಇತೀರ್ಯತೇ ಹಿ .. 20-9.. ಸರ್ವಾತ್ಮಜಾನಾಂ ನೃಪ ಮೇಲನೇಽಸ್ಯಾಃ ಸರ್ವೇಽಷ್ಟಮಾಃ ಸ್ಯುಃ ಪ್ರಥಮೇ ಚ ಸರ್ವೇ . ಮಾಯಾವಿನಂ ವಿದ್ಧಿ ಹರಿಂ ಸದೇತಿ ಗತೇ ಮುನೌ ಕ್ರೋಧಮಿಯಾಯ ಕಂಸಃ .. 20-10.. ಸ ದೇವಕೀಸೂನುಮರಂ ಜಘಾನ ಕಾರಾಗೃಹೇ ತಾಂ ಪತಿಮಪ್ಯಬಧ್ನಾತ್ . ತಯೋಃ ಸುತಾನ್ ಷಟ್ ಖಲು ಜಾತಮಾತ್ರಾನ್ ಹತ್ವಾ ಕೃತಂ ಸ್ವಂ ಹಿತಮೇವ ಮೇನೇ .. 20-11.. ಕಾಯೇನ ವಾಚಾ ಮನಸೇಂದ್ರಿಯೈರ್ವಾ ಮಾ ಜಾತು ಪಾಪಂ ಕರವಾಣಿ ದೇವಿ .

ಮಮಾಸ್ತು ಸತ್ಕರ್ಮರತಿಃ ಪ್ರಿಯಸ್ತೇ ಭವಾನಿ ಭಕ್ತಂ ಕುರು ಮಾಂ ನಮಸ್ತೇ .. 20-12..

20 ವಿಂಶದಶಕಃ - ದೇವಕೀಪುತ್ರವಧಂ

19 ಏಕೋನವಿಂಶದಶಕಃ - ಭೂಮ್ಯಾಃ ದುಃಖಂ 1

VIDEO 

PPT

AUDIO




19 ಏಕೋನವಿಂಶದಶಕಃ -    ಭೂಮ್ಯಾಃ ದುಃಖಂ 1

ಪುರಾ ಧರಾ ದುರ್ಜನಭಾರದೀನಾ ಸಮಂ ಸುರಭ್ಯಾ ವಿಬುಧೈಶ್ಚ ದೇವಿ .

ವಿಧಿಂ ಸಮೇತ್ಯ ಸ್ವದಶಾಮುವಾಚ ಸ ಚಾನಯತ್ಕ್ಷೀರಪಯೋನಿಧಿಂ ತಾನ್ .. 19-1..

ಸ್ತುತೋ ಹರಿಃ ಪದ್ಮಭವೇನ ಸರ್ವಂ ಜ್ಞಾತ್ವಾಽಖಿಲಾನ್ ಸಾಂಜಲಿಬದ್ಧಮಾಹ .
ಬ್ರಹ್ಮನ್ ಸುರಾ ನೈವ ವಯಂ ಸ್ವತಂತ್ರಾ ದೈವಂ ಬಲೀಯಃ ಕಿಮಹಂ ಕರೋಮಿ .. 19-2..

ದೈವೇನ ನೀತಃ ಖಲು ಮತ್ಸ್ಯಕೂರ್ಮಕೋಲಾದಿಜನ್ಮಾನ್ಯವಶೋಽಹಮಾಪ್ತಃ .
ನೃಸಿಂಹಭಾವಾದತಿಭೀಕರತ್ವಂ ಹಯಾನನತ್ವಾತ್ಪರಿಹಾಸ್ಯತಾಂ ಚ .. 19-3..

ಜಾತಃ ಪುನರ್ದಾಶರಥಿಶ್ಚ ದುಃಖಾದ್ದುಃಖಂ ಗತೋಽಹಂ ವಿಪಿನಾಂತಚಾರೀ .
ರಾಜ್ಯಂ ಚ ನಷ್ಟಂ ದಯಿತಾ ಹೃತಾ ಮೇ ಪಿತಾ ಮೃತೋ ಹಾ ಪ್ಲವಗಾಃ ಸಹಾಯಾಃ .. 19-4..

ಕೃತ್ವಾ ರಣಂ ಭೀಮಮರಿಂ ನಿಹತ್ಯ ಪತ್ನೀಂ ಚ ರಾಜ್ಯಂ ಚ ಪುನರ್ಗೃಹೀತ್ವಾ .
ದುಷ್ಟಾಪವಾದೇನ ಪತಿವ್ರತಾಂ ತಾಂ ವಿಹಾಯ ಹಾ ದುರ್ಯಶಸಾಽಭಿಷಿಕ್ತಃ .. 19-5..

ಯದಿ ಸ್ವತಂತ್ರೋಽಸ್ಮಿ ಮಮೈವಮಾರ್ತಿರ್ನ ಸ್ಯಾದ್ವಯಂ ಕರ್ಮಕಲಾಪಬದ್ಧಾಃ .
ಸದಾಽಪಿ ಮಾಯವಶಗಾಸ್ತತೋಽತ್ರ ಮಾಯಾಧಿನಾಥಾಂ ಶರಣಂ ವ್ರಜಾಮಃ .. 19-6..

ಇತೀರಿತೈರ್ಭಕ್ತಿವಿನಮ್ರಶೀರ್ಷೈರ್ನಿಮೀಲಿತಾಕ್ಷೈರ್ವಿಬುಧೈಃ ಸ್ಮೃತಾ ತ್ವಂ .
ಪ್ರಭಾತಸಂಧ್ಯೇವ ಜಪಾಸುಮಾಂಗೀ ತಮೋನಿಹಂತ್ರೀ ಚ ಪುರಃ ಸ್ಥಿತಾಽಽತ್ಥ .. 19-7..

ಜಾನೇ ದಶಾಂ ವೋ ವಸುದೇವಪುತ್ರೋ ಭೂತ್ವಾ ಹರಿರ್ದುಷ್ಟಜನಾನ್ ನಿಹಂತಾ .
ತದರ್ಥಶಕ್ತೀರಹಮಸ್ಯ ದದ್ಯಾಮಂಶೇನ ಜಾಯೇಯ ಚ ನಂದಪುತ್ರೀ .. 19-8..

ಯೂಯಂ ಚ ಸಾಹಾಯ್ಯಮಮುಷ್ಯ ಕರ್ತುಮಂಶೇನ ದೇವಾ ದಯಿತಾಸಮೇತಾಃ .
ಜಾಯೇಧ್ವಮುರ್ವ್ಯಾಂ ಜಗತೋಽಸ್ತು ಭದ್ರಮೇವಂ ವಿನಿರ್ದಿಶ್ಯ ತಿರೋದಧಾಥ .. 19-9..

ವಿಚಿತ್ರದುಷ್ಟಾಸುರಭಾವಭಾರನಿಪೀಡಿತಂ ಮೇ ಹೃದಯಂ ಮಹೇಶಿ .
ಅತ್ರಾವತೀರ್ಯೇದಮಪಾಕುರು ತ್ವಂ ಮಾತಾ ಹಿ ಮೇ ತೇ ವರದೇ ನಮೋಽಸ್ತು .. 19-10..

Thursday, 24 August 2023

18 ಅಷ್ಟಾದಶದಶಕಃ - ರಾಮಕಥಾ

ppt 

https://www.youtube.com/watch?v=VJyWyRGHlB8



18 ಅಷ್ಟಾದಶದಶಕಃ - ರಾಮಕಥಾ


ಸೂರ್ಯಾನ್ವಯೇ ದಾಶರಥೀ ರಮೇಶೋ ರಾಮಾಭಿಧೋಽಭೂದ್ಭರತೋಽಥ ಜಾತಃ . 

          ಜ್ಯೇಷ್ಟಾನುವರ್ತ್ತೀ ಖಲು ಲಕ್ಷ್ಮಣಶ್ಚ ಶತ್ರುಘ್ನನಾಮಾಽಪಿ ಜಗದ್ವಿಧಾತ್ರಿ .. 18-1..

ವಿಮಾತೃವಾಕ್ಯೋಜ್ಝಿತರಾಜ್ಯಭೋಗೋ ರಾಮಃ ಸಸೀತಃ ಸಹಲಕ್ಷ್ಮಣಶ್ಚ .
ಚರನ್ ಜಟಾವಲ್ಕಲವಾನರಣ್ಯೇ ಗೋದಾವರೀತೀರಮವಾಪ ದೇವಿ .. 18-2..

ತಂ ವಂಚಯನ್ ರಾವಣ ಏತ್ಯ ಮಾಯೀ ಜಹಾರ ಸೀತಾಂ ಯತಿರೂಪಧಾರೀ .
ರಾಮಸ್ಯ ಪತ್ನೀವಿರಹಾತುರಸ್ಯ ಶ್ರುತ್ವಾ ವಿಲಾಪಂ ವನಮಪ್ಯರೋದೀತ್ .. 18-3..

ಶ್ರೀನಾರದೋಽಭ್ಯೇತ್ಯ ಜಗಾದ ರಾಮಂ ಕಿಂ ರೋದಿಷಿ ಪ್ರಾಕೃತಮರ್ತ್ಯತುಲ್ಯಃ .
ತ್ವಂ ರಾವಣಂ ಹಂತುಮಿಹಾವತೀರ್ಣೋ ಹರಿಃ ಕಥಂ ವಿಸ್ಮರಸೀದಮಾರ್ಯ .. 18-4..

ಕೃತೇ ಯುಗೇ ವೇದವತೀತಿ ಕನ್ಯಾ ಹರಿಂ ಶ್ರುತಿಜ್ಞಾ ಪತಿಮಾಪ್ತುಮೈಚ್ಛತ್ .
ಸಾ ಪುಷ್ಕರದ್ವೀಪಗತಾ ತದರ್ಥಮೇಕಾಕಿನೀ ತೀವ್ರತಪಶ್ಚಕಾರ .. 18-5..

ಶ್ರುತಾ ತಯಾಽಭೂದಶರೀರಿವಾಕ್ ತೇ ಹರಿಃ ಪತಿರ್ಭಾವಿನಿ ಜನ್ಮನಿ ಸ್ಯಾತ್ .
ನಿಶಮ್ಯ ತದ್ಧೃಷ್ಟಮನಾಸ್ತಥೈವ ಕೃತ್ವಾ ತಪಸ್ತತ್ರ ನಿನಾಯ ಕಾಲಂ .. 18-6..

ತಾಂ ರಾವಣಃ ಕಾಮಶರಾರ್ದ್ದಿತಃ ಸಂಶ್ಚಕರ್ಷ ಸಾ ಚ ಸ್ತವನೇನ ದೇವೀಂ .
ಪ್ರಸಾದ್ಯ ಕೋಪಾರುಣಲೋಚನಾಭ್ಯಾಂ ನಿರೀಕ್ಷ್ಯ ತಂ ನಿಶ್ಚಲಮಾತತಾನ .. 18-7..
ಶಶಾಪ ತಂ ಚ ತ್ವಮರೇ ಮದರ್ಥೇ ಸಬಾಂಧವೋ ರಾಕ್ಷಸ ನಂಕ್ಷ್ಯಸೀತಿ . ಸ್ವಂ ಕೌಣಪಸ್ಪೃಷ್ಟಮಶುದ್ಧದೇಹಂ ಯೋಗೇನ ಸದ್ಯೋ ವಿಜಹೌ ಸತೀ ಸಾ .. 18-8.. ಜಾತಾ ಪುನಃ ಸಾ ಮಿಥಿಲೇಶಕನ್ಯಾ ಕಾಲೇ ಹರಿಂ ತ್ವಾಂ ಪತಿಮಾಪ ದೈವಾತ್ . ಸ ಹನ್ಯತಾಂ ಸತ್ವರಮಾಶರೇಂದ್ರಸ್ತನ್ನಾಶಕಾಲಸ್ತು ಸಮಾಗತಶ್ಚ .. 18-9.. ತದರ್ಥಮಾರಾಧಯ ಲೋಕನಾಥಾಂ ನವಾಹಯಜ್ಞೇನ ಕೃತೋಪವಾಸಃ . ಪ್ರಸಾದ್ಯ ತಾಮೇವ ಸುರಾ ನರಾಶ್ಚ ಕಾಮಾನ್ ಲಭಂತೇ ಶುಭಮೇವ ತೇ ಸ್ಯಾತ್ .. 18-10.. ಇತ್ಯೂಚಿವಾಂಸಂ ಮುನಿಮೇವ ರಾಮ ಆಚಾರ್ಯಮಾಕಲ್ಪ್ಯ ಸಲಕ್ಷ್ಮಣಸ್ತ್ವಾಂ . ಸಂಪೂಜ್ಯ ಸುಸ್ಮೇರಮುಖೀಂ ವ್ರತಾಂತೇ ಸಿಂಹಾಧಿರೂಢಾಂ ಚ ಪುರೋ ದದರ್ಶ .. 18-11.. ಭಕ್ತ್ಯಾ ನತಂ ತಂ ದ್ರುತಮಾತ್ಥ ರಾಮ ಹರಿಸ್ತ್ವಮಂಶೇನ ಮದಾಜ್ಞಯೈವ . ಜಾತೋ ನರತ್ವೇನ ದಶಾಸ್ಯಹತ್ಯೈ ದದಾಮಿ ತಚ್ಛಕ್ತಿಮಹಂ ತವೇಹ .. 18-12.. ಶ್ರುತ್ವಾ ತವೋಕ್ತಿಂ ಸ ಹನೂಮದಾದ್ಯೈಃ ಸಾಕಂ ಕಪೀಂದ್ರೈಃ ಕೃತಸೇತುಬಂಧಃ . ಲಂಕಾಂ ಪ್ರವಿಷ್ಟೋ ಹತರಾವಣಾದ್ಯಃ ಪುರೀಮಯೋಧ್ಯಾಮಗಮತ್ಸಸೀತಃ .. 18-13.. ಹಾ ದೇವಿ ಭಕ್ತಿರ್ನ ಹಿ ಮೇ ಗುರುಶ್ಚ ನ ಚೈವ ವಸ್ತುಗ್ರಹಣೇ ಪಟುತ್ವಂ . ಸತ್ಸಂಗತಿಶ್ಚಾಪಿ ನ ತೇ ಪತಂತು ಕೃಪಾಕಟಾಕ್ಷಾ ಮಯಿ ತೇ ನಮೋಽಸ್ತು .. 18-14..

17 ಸಪ್ತದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕೋಸಲಪ್ರಾಪ್ತಿಃ

PPT17 

https://youtu.be/uqWBL4kkKEY

17 ಸಪ್ತದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕೋಸಲಪ್ರಾಪ್ತಿಃ


ಯುಧಾಜಿತಂ ಶತ್ರುಜಿತಂ ಚ ಹತ್ವಾ ರಣಾಂಗಣಸ್ಥಾ ನುತಿಭಿಃ ಪ್ರಸನ್ನಾ . ಸುಬಾಹುಮುಖ್ಯಾನನುಗೃಹ್ಯ ಭಕ್ತಾನ್ ಸರ್ವೇಷು ಪಶ್ಯತ್ಸು ತಿರೋದಧಾಥ .. 17-1.. ಪೃಷ್ಟೋ ನೃಪಾನ್ ಪ್ರಾಹ ಸುದರ್ಶನಸ್ತಾನ್ ದೃಷ್ಟಾ ಭವದ್ಭಿಃ ಖಲು ಸರ್ವಶಕ್ತಾ . ಯಾ ನಿರ್ಗುಣಾ ಯೋಗಿಭಿರಪ್ಯದೃಶ್ಯಾ ದೃಶ್ಯಾ ಚ ಭಕ್ತೈಃ ಸಗುಣಾ ವಿನೀತೈಃ .. 17-2.. ಯಾ ರಾಜಸೀದಂ ಸೃಜತೀವ ಶಕ್ತಿರ್ಯಾ ಸಾತ್ವಿಕೀ ಪಾಲಯತೀವ ವಿಶ್ವಂ . ಯಾ ತಾಮಸೀ ಸಂಹರತೀವ ಸರ್ವಂ ಸದ್ವಸ್ತು ಸೈವಾನ್ಯದಸತ್ಸಮಸ್ತಂ .. 17-3.. ಭಕ್ತಾರ್ತಿಹಂತ್ರೀ ಕರುಣಾಮಯೀ ಸಾ ಭಕ್ತದ್ರುಹಾಂ ಭೀತಿಕರೀ ಪ್ರಕಾಮಂ . ವಸನ್ ಭರದ್ವಾಜತಪೋವನಾಂತೇ ಚಿರಾಯ ಮಾತ್ರಾ ಸಹ ತಾಂ ಭಜೇಽಹಂ .. 17-4.. ತಾಮೇವ ಭಕ್ತ್ಯಾ ಭಜತೇಹ ಭುಕ್ತಿಮುಕ್ತಿಪ್ರದಾಮಸ್ತು ಶುಭಂ ಸದಾ ವಃ . ಶ್ರುತ್ವೇದಮಾನಮ್ರಮುಖಾಸ್ತಥೇತಿ ಸಮ್ಮಂತ್ರ್ಯ ಭೂಪಾಶ್ಚ ತತೋ ನಿವೃತ್ತಾಃ .. 17-5.. ಸುದರ್ಶನೋ ಮಾತೃವಧೂಸಮೇತಃ ಸುಬಾಹುಮಾಪೃಛ್ಯ ರಥಾಧಿರೂಢಃ . ಪುರೀಮಯೋಧ್ಯಾಂ ಪ್ರವಿಶನ್ ಪುರೇವ ಸೀತಾಪತಿಸ್ತೋಷಯತಿ ಸ್ಮ ಸರ್ವಾನ್ .. 17-6.. ಲೀಲಾವತೀಂ ಪ್ರಾಪ್ಯ ವಿಮಾತರಂ ಚ ನತ್ವಾ ವಿಷಣ್ಣಾಂ ಹತಪುತ್ರತಾತಾಂ . ಸದುಕ್ತಿಭಿಃ ಕರ್ಮಗತೀಃ ಪ್ರಬೋಧ್ಯ ಸ ಸಾಂತ್ವಯಾಮಾಸ ಮಹೇಶಿ ಭಕ್ತಃ .. 17-7.. ಜನೇಷು ಪಶ್ಯತ್ಸು ಸುದರ್ಶನೋಽತ್ರ ತ್ವಾಂ ಪೂಜಯಿತ್ವಾ ಗುರುಣಾಽಭಿಷಿಕ್ತಃ . ರಾಜ್ಯೇ ತ್ವದೀಯಂ ಗೃಹಮಾಶು ಕೃತ್ವಾ ಪೂಜಾವಿಧಾನಾದಿ ಚ ಸಂವೃಧತ್ತ .. 17-8.. ತಸ್ಮಿನ್ ನೃಪೇ ತ್ವತ್ಸದನಾನಿ ಕೃತ್ವಾ ಜನಾಃ ಪ್ರತಿಗ್ರಾಮಮಪೂಜಯಂಸ್ತ್ವಾಂ . ಕಾಶ್ಯಾಂ ಸುಬಾಹುಶ್ಚ ತಥಾಽಕರೋತ್ತೇ ಸರ್ವತ್ರ ಪೇತುಃ ಕರುಣಾಕಟಾಕ್ಷಾಃ .. 17-9.. ನ ಕರ್ಮಣಾ ನ ಪ್ರಜಯಾ ಧನೇನ ನ ಯೋಗಸಾಂಖ್ಯಾದಿವಿಚಿಂತಯಾ ಚ . ನ ಚ ವ್ರತೇನಾಪಿ ಸುಖಾನುಭೂತಿರ್ಭಕ್ತ್ಯೈವ ಮರ್ತ್ಯಃ ಸುಖಮೇತಿ ಮಾತಃ .. 17-10.. ನಾಹಂ ಸುಬಾಹುಶ್ಚ ಸುದರ್ಶನಶ್ಚ ನ ಮೇ ಭರದ್ವಾಜಮುನಿಃ ಶರಣ್ಯಃ . ಗುರುಃ ಸುಹೃದ್ಬಂಧುರಪಿ ತ್ವಮೇವ ಮಹೇಶ್ವರಿ ತ್ವಾಂ ಸತತಂ ನಮಾಮಿ .. 17-11..

16 ಷೋಡಶದಶಕಃ - ಸುದರ್ಶನವಿವಾಹಂ PPT

 

16 ಷೋಡಶದಶಕಃ - ಸುದರ್ಶನವಿವಾಹಂ

PPT
https://www.youtube.com/watch?v=31R08P8WX5A

ಶ್ರುತ್ವಾ ವಧೂವಾಕ್ಯಮರಂ ಕುಮಾರೋ ಹೃಷ್ಟೋ ಭರದ್ವಾಜಮುನಿಂ ಪ್ರಣಮ್ಯ . ಆಪೃಛ್ಯ ಮಾತ್ರಾ ಸಹ ದೇವಿ ಸ ತ್ವಾಂ ಸ್ಮರನ್ ರಥೇನಾಪ ಪುರಂ ಸುಬಾಹೋಃ .. 16-1.. ಸ್ವಯಂವರಾಹೂತಮಹೀಭುಜಾಂ ಸ ಸಭಾಂ ಪ್ರವಿಷ್ಟೋ ಹತಭೀರ್ನಿಷಣ್ಣಃ . ಕನ್ಯಾ ಕಲಾ ಪೂರ್ಣಶಶೀ ತ್ವಸಾವಿತ್ಯಾಹುರ್ಜನಾಸ್ತಾಮಭಿವೀಕ್ಷಮಾಣಾಃ .. 16-2.. ವಧೂಶ್ಚ ತದ್ದರ್ಶನವರ್ಧಿತಾನುರಾಗಾ ಸ್ಮರಂತೀ ತವ ವಾಕ್ಯಸಾರಂ . ಸಭಾಂ ನೃಪಾಣಾಮಜಿತೇಂದ್ರಿಯಾಣಾಂ ನ ಪ್ರಾವಿಶತ್ಸಾ ಪಿತೃಚೋದಿತಾಽಪಿ .. 16-3.. ಶಂಕಾಕುಲಾಸ್ತೇ ನೃವರಾ ಬಭೂವುರುಚ್ಚೈರ್ಯುಧಾಜಿತ್ಕುಪಿತೋ ಜಗಾದ- . ಮಾ ದೀಯತಾಂ ಲೋಕಹಿತಾನಭಿಜ್ಞಾ ವಧೂರಶಕ್ತಾಯ ಸುದರ್ಶನಾಯ .. 16-4.. ಬಾಲೋಽಯಮಿತ್ಯೇಷ ಮಯಾಽಽಶ್ರಮೇ ಪ್ರಾಗುಪೇಕ್ಷಿತಃ ಸೋಽತ್ರ ರಿಪುತ್ವಮೇತಿ . ಮಾಽಯಂ ಚ ವಧ್ವಾ ವ್ರಿಯತಾಂ ವೃತಶ್ಚೇದ್ಧನ್ಯಾಮಿಮಂ ತಾಂ ಚ ಹರೇಯಮಾಶು .. 16-5.. ಶ್ರುತ್ವಾ ಯುಧಾಜಿದ್ವಚನಂ ನೃಪಾಲಾ ಹಿತೈಷಿಣಃ ಕೇಚಿದುಪೇತ್ಯ ಸರ್ವಂ . ಸುದರ್ಶನಂ ಪ್ರೋಚುರಥಾಪಿ ಧೀರಃ ಸ ನಿರ್ಭಯೋ ನೈವ ಚಚಾಲ ದೇವಿ .. 16-6.. ಏಕತ್ರ ಪುತ್ರೀ ಚ ಸುದರ್ಶನಶ್ಚ ಯುಧಾಜಿದನ್ಯತ್ರ ಬಲೀ ಸಕೋಪಃ . ತನ್ಮಧ್ಯಗೋ ಮಂಕ್ಷು ನೃಪಃ ಸುಬಾಹುರ್ಬದ್ಧಾಂಜಲಿಃ ಪ್ರಾಹ ನೃಪಾನ್ ವಿನಮ್ರಃ .. 16-7.. ನೃಪಾ ವಚೋ ಮೇ ಶೃಣುತೇಹ ಬಾಲಾ ನಾಯಾತಿ ಪುತ್ರೀ ಮಮ ಮಂಡಪೇಽತ್ರ . ತತ್ಕ್ಷಮ್ಯತಾಂ ಶ್ವೋಽತ್ರ ನಯಾಮ್ಯಹಂ ತಾಂ ಯಾತಾದ್ಯ ವೋ ವಿಶ್ರಮಮಂದಿರಾಣಿ .. 16-8.. ಗತೇಷು ಸರ್ವೇಷು ಸುದರ್ಶನಸ್ತು ತ್ವಾಂ ಸಂಸ್ಮರನ್ ಮಾತೃಹಿತಾನುಸಾರೀ . ಸುಬಾಹುನಾ ತನ್ನಿಶಿ ತೇನ ದತ್ತಾಂ ವಧೂಂ ಯಥಾವಿಧ್ಯುದುವಾಹ ದೇವಿ .. 16-9.. ಪ್ರಾತರ್ಯುಧಾಜಿತ್ಪ್ರಬಲೋ ವಿವಾಹವಾರ್ತಾಂ ನಿಶಮ್ಯಾತ್ತರುಷಾ ಸಸೈನ್ಯಃ . ಸುದರ್ಶನಂ ಮಾತೃವಧೂಸಮೇತಂ ಯಾತ್ರೋನ್ಮುಖಂ ಭೀಮರವೋ ರುರೋಧ .. 16-10.. ತತೋ ರಣೇ ಘೋರತರೇ ಸುಬಾಹುಃ ಕ್ಲೀಂ ಕ್ಲೀಮಿತೀಶಾನಿ ಸಮುಚ್ಚಚಾರ . ತತ್ರಾವಿರಾಸೀಃ ಸಮರಾಂಗಣೇ ತ್ವಂ ಸಿಂಹಾಧಿರೂಢಾ ಸ್ವಜನಾರ್ತಿಹಂತ್ರೀ .. 16-11.. ತ್ವನ್ನಾಮ ಗಾಯನ್ ಕಥಯನ್ ಗುಣಾಂಸ್ತೇ ತ್ವಾಂ ಪೂಜಯಂಶ್ಚಾತ್ರ ನಯಾಮಿ ಕಾಲಂ . ಸ್ವಪ್ನೇಽಪಿ ದೃಷ್ಟಾ ನ ಮಯಾ ತ್ವಮಂಬೇ ಕೃಪಾಂ ಕುರು ತ್ವಂ ಮಯಿ ತೇ ನಮೋಽಸ್ತು .. 16-12..

15 ಪಂಚದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕಥಾ - ದೇವೀದರ್ಶನಂ

video 

ppt edited audio


PPT




ಏವಂ ತವೈವ ಕೃಪಯಾ ಮುನಿವರ್ಯಶೀತಚ್ಛಾಯಾಶ್ರಿತೋ ಹತಭಯಃ ಸ ಸುದರ್ಶನೋಽಯಂ .
ವೇದಧ್ವನಿಶ್ರವಣಪೂತಹೃದಾಶ್ರಮಾಂತೇ ಸಮ್ಮೋದಯನ್ ಮುನಿಜನಾನ್ ವವೃಧೇ ಕುಮಾರಃ .. 15-1..

ಆಬಾಲ್ಯಮೇಷ ಮುನಿಬಾಲಕಸಂಗಮೇನ ಕ್ಲೀಂ ಕ್ಲೀಮಿತೀಶ್ವರಿ ಸದಾ ತವ ಬೀಜಮಂತ್ರಂ .
ತತ್ರೋಚ್ಚಚಾರ ಕೃಪಯಾಽಸ್ಯ ಪುರಃ ಕದಾಚಿದಾವಿರ್ಬಭೂವಿಥ ನತಂ ತಮಭಾಷಥಾಶ್ಚ .. 15-2..

ಪ್ರೀತಾಽಸ್ಮಿ ತೇ ಸುತ ಜಗಜ್ಜನನೀಮವೇಹಿ ಮಾಂ ಸರ್ವಕಾಮವರದಾಂ ತವ ಭದ್ರಮಸ್ತು .
ಚಂದ್ರಾನನಾಂ ಶಶಿಕಲಾಂ ವಿಮಲಾಂ ಸುಬಾಹೋಃ ಕಾಶೀಶ್ವರಸ್ಯ ತನಯಾಂ ವಿಧಿನೋದ್ವಹ ತ್ವಂ .. 15-3..

ನಷ್ಟಾ ಭವೇಯುರಚಿರೇಣ ತವಾರಿವರ್ಗಾ ರಾಜ್ಯಂ ಚ ಯೈರಪಹೃತಂ ಪುನರೇಷ್ಯಸಿ ತ್ವಂ .
ಮಾತೃದ್ವಯೇನ ಸಚಿವೈಶ್ಚ ಸಮಂ ಸ್ವಧರ್ಮಾನ್ ಕುರ್ಯಾಃ ಸದೇತಿ ಸಮುದೀರ್ಯ ತಿರೋದಧಾಥ .. 15-4..

ಸ್ವಪ್ನೇ ತ್ವಯಾ ಶಶಿಕಲಾ ಕಥಿತಾಽಸ್ತಿ ಭಾರದ್ವಾಜಾಶ್ರಮೇ ಪ್ರಥಿತಕೋಸಲವಂಶಜಾತಃ .
ಧೀಮಾನ್ ಸುದರ್ಶನ ಇತಿ ಧ್ರುವಸಂಧಿಪುತ್ರ ಏನಂ ಪತಿಂ ವೃಣು ತವಾಸ್ತು ಶುಭಂ ಸದೇತಿ .. 15-5..

ಸ್ವಪ್ನಾನುಭೂತಮನೃತಂ ಕಿಮೃತಂ ನ ವೇತಿ ಸುಪ್ತೋತ್ಥಿತಾ ತು ಮತಿಮತ್ಯಪಿ ನ ವ್ಯಜಾನಾತ್ .
ಪೃಷ್ಟಾತ್ಸುದರ್ಶನಕಥಾಂ ಸುಮುಖೀ ದ್ವಿಜಾತ್ಸಾ ಶ್ರುತ್ವಾಽನುರಕ್ತಹೃದಯೈವ ಬಭೂವ ದೇವಿ .. 15-6..

ಜ್ಞಾತ್ವಾ ಸುಬಾಹುರಿದಮಾಕುಲಮಾನಸಸ್ತಾಮಸ್ಮಾನ್ನಿವರ್ತ್ತಯಿತುಮಾಶು ಸಹೇಷ್ಟಪತ್ನ್ಯಾ .
ಕೃತ್ವಾ ಪ್ರಯತ್ನಮಖಿಲಂ ವಿಫಲಂ ಚ ಪಶ್ಯನ್ನಿಚ್ಛಾಸ್ವಯಂವರವಿಧಿಂ ಹಿತಮೇವ ಮೇನೇ .. 15-7..

ಕಶ್ಚಿತ್ಕದಾಚನ ಸುದರ್ಶನಮೇತ್ಯ ವಿಪ್ರಃ ಪ್ರಾಹಾಗತಃ ಶಶಿಕಲಾವಚಸಾಽಹಮತ್ರ .
ಸಾ ತ್ವಾಂ ಬ್ರವೀತಿ- ನೃಪಪುತ್ರ ಜಗಜ್ಜನನ್ಯಾ ವಾಚಾ ವೃತೋಽಸಿ ಪತಿರಸ್ಮಿ ತವೈವ ದಾಸೀ .. 15-8..

ಅತ್ರಾಗತಾ ನೃಪತಯೋ ಬಹವಸ್ತ್ವಮೇತ್ಯ ತೇಷಾಂ ಸುಧೀರ ಮಿಷತಾಂ ನಯ ಮಾಂ ಪ್ರಿಯಾಂ ತೇ .
ಏವಂ ವಧೂವಚನಮಾನಯ ತಾಂ ಸುಶೀಲಾಂ ಭದ್ರಂ ತವಾಸ್ತ್ವಿದಮುದೀರ್ಯ ಜಗಾಮ ವಿಪ್ರಃ .. 15-9..

ಸ್ವಪ್ನೇ ಚ ಜಾಗ್ರತಿ ಚ ಪಶ್ಯತಿ ಭಕ್ತವರ್ಯಸ್ತ್ವಾಂ ಸಂತತಂ ತವ ವಚೋ ಮಧುರಂ ಶೃಣೋತಿ .
ಐಶ್ವರ್ಯಮಾಶು ಲಭತೇಽಪಿ ಚ ಮುಕ್ತಿಮೇತಿ ತ್ವದ್ಭಕ್ತಿಮೇವ ಮಮ ದೇಹಿ ನಮೋ ಜನನ್ಯೈ .. 15-10..

14 ಚತುರ್ದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕಥಾ - ಭರದ್ವಾಜಾಶ್ರಮಪ್ರವೇಶಂ

 


14 ಚತುರ್ದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕಥಾ - ಭರದ್ವಾಜಾಶ್ರಮಪ್ರವೇಶಂ

https://youtu.be/sl9IcJDLBGA

PPT ರಾಜಾ ಪುರಾಽಽಸೀತ್ಕಿಲ ಕೋಸಲೇಷು ಧರ್ಮೈಕನಿಷ್ಠೋ ಧ್ರುವಸಂಧಿನಾಮಾ . ಆಸ್ತಾಂ ಪ್ರಿಯೇ ಅಸ್ಯ ಮನೋರಮಾ ಚ ಲೀಲಾವತೀ ಚೇತಿ ದೃಢಾನುರಕ್ತೇ .. 14-1.. ಮನೋರಮಾಽಸೂತ ಸುದರ್ಶನಾಖ್ಯಂ ಕುಮಾರಕಂ ಶತ್ರುಜಿತಂ ಚ ಸಾಽನ್ಯಾ . ಸಂವರ್ಧಯಂಸ್ತೌ ಮೃಗಯಾವಿಹಾರೀ ವನೇ ನೃಪೋ ಹಾ ಹರಿಣಾ ಹತೋಽಭೂತ್ .. 14-2.. ವಿಚಿಂತಯನ್ ರಾಜಕುಲಸ್ಯ ವೃತ್ತಂ ತಜ್ಜ್ಯೇಷ್ಠಪುತ್ರಸ್ಯ ಸುದರ್ಶನಸ್ಯ . ರಾಜ್ಯಾಭಿಷೇಕಾಯ ಗುರುರ್ವಸಿಷ್ಠಶ್ಚಕಾರ ಮಂತ್ರಂ ಸಚಿವೈಃ ಸಮೇತಃ .. 14-3.. ಮಾತಾಮಹಃ ಶತ್ರುಜಿತೋ ಯುಧಾಜಿದಭ್ಯೇತ್ಯ ಸದ್ಯೋಽಮಿತವೀರ್ಯಶಾಲೀ . ರಾಜ್ಯೇ ಸ್ವದೌಹಿತ್ರಮಿಹಾಭಿಷಿಕ್ತಂ ಕರ್ತುಂ ಕುಬುದ್ಧಿಃ ಕುರುತೇ ಸ್ಮ ಯತ್ನಂ .. 14-4.. ಮನೋರಮಾಯಾ ಅಪಿ ವೀರಸೇನಃ ಪಿತಾಽಭ್ಯುಪೇತ್ಯಾಶು ರುರೋಧ ತಸ್ಯ . ಯತ್ನಂ ಬಲೀ ಸ್ವಸ್ವಸುತಾಸುತಾಭಿಷೇಕೈಕಬುದ್ಧೀ ಖಲು ತಾವಭೂತಾಂ .. 14-5.. ಕೃತ್ವಾ ವಿವಾದಂ ಚ ತತೋ ನೃಪೌ ದ್ವೌ ಘೋರಂ ರಣಂ ಚಕ್ರತುರಿದ್ಧರೋಷೌ . ಯುಧಾಜಿತಾ ತತ್ರ ತು ವೀರಸೇನೋ ದೈವಾದ್ಧತೋಽಭೂದ್ಧರಿಣಾ ಕರೀವ .. 14-6.. ರಾಜ್ಯೇಽಭಿಷಿಕ್ತಃ ಖಲು ಶತ್ರುಜಿತ್ಸ ಬಾಲಸ್ತತೋಽಯಂ ರಿಪುಭಿದ್ಯುಧಾಜಿತ್ . ದೌಹಿತ್ರರಾಜ್ಯಂ ಸುಖಮೇಕನಾಥಃ ಶಶಾಸ ವಜ್ರೀವ ದಿವಂ ಮಹೇಶಿ .. 14-7.. ಪತ್ಯುಃ ಪಿತುಶ್ಚಾಪಿ ಮೃತೇರನಾಥಾ ಭೀತಾ ವಿದಲ್ಲಾಭಿಧಮಂತ್ರಿಯುಕ್ತಾ . ಮನೋರಮಾ ಬಾಲಸುತಾ ತ್ವರಣ್ಯೇ ಯಯೌ ಭರದ್ವಾಜಮುನಿಂ ಶರಣ್ಯಂ .. 14-8.. ತಪೋನಿಧಿರ್ದೀನಜನಾನುಕಂಪೀ ಜ್ಞಾತ್ವಾ ಮುನಿಸ್ತಾಂ ಧ್ರುವಸಂಧಿಪತ್ನೀಂ . ಉವಾಚ- ವತ್ಸೇ ವಸ ನಿರ್ಭಯೈವ ತಪೋವನೇಽತ್ರಾಸ್ತು ಶುಭಂ ತವೇತಿ .. 14-9.. ಅಲ್ಪೋಽಪ್ಯುಪೇಕ್ಷ್ಯೋ ನ ರಿಪುರ್ನ ರೋಗೋಽಪ್ಯೇವಂ ಸ್ಮರನ್ನಾಶು ನೃಪೋ ಯುಧಾಜಿತ್ . ತಾಂ ಹರ್ತುಕಾಮಃ ಸಸುತಾಂ ಮಹರ್ಷೇಃ ಪ್ರಾಪಾಶ್ರಮಂ ಮಂತ್ರಿವರೇಣ ಸಾಕಂ .. 14-10.. ನ ಮಾನಿತಸ್ತೇನ ತಪಸ್ವಿನಾ ಸ ಮನೋರಮಾಂ ನೈವ ಸುತಂ ಚ ಲೇಭೇ . ಪ್ರಹರ್ತುಕಾಮೋಽಪಿ ಮುನಿಂ ಸ ಮಂತ್ರಿವಾಚಾ ನಿವೃತ್ತಃ ಶ್ರುತಕೌಶಿಕೋಽಭೂತ್ .. 14-11.. ಏವಂ ಮುನಿಸ್ತಾಂ ಸಸುತಾಂ ರರಕ್ಷ ಭೀತೋಽಸ್ಮಿ ಸಂಸಾರಯುಧಾಜಿತೋಽಹಂ . ನ ಮೇ ಸಹಾಯೋಽಸ್ತಿ ವಿನಾ ತ್ವಯೈಷ ಸನೂಪುರಂ ತೇ ಚರಣಂ ನಮಾಮಿ .. 14-12.
.<iframe src="https://onedrive.live.com/embed?resid=9854A1791CB05F1C%211012&amp;authkey=!AHwg3v3FfxcbnCg&amp;em=2&amp;wdAr=1.7777777777777777" width="476px" height="288px" frameborder="0">This is an embedded <a target="_blank" href="https://office.com">Microsoft Office</a> presentation, powered by <a target="_blank" href="https://office.com/webapps">Office</a>.</iframe>


23 ത്രയോവിംശദശകഃ - മഹാലക്ഷ്മ്യവതാരഃ DASAKAM23 MALAYALAM STORY@5G read by Swaminathan N

https://youtu.be/vY_D-J_0lDU 








23 ത്രയോവിംശദശകഃ - മഹാലക്ഷ്മ്യവതാരഃ

രംഭസ്യ പുത്രോ മഹിഷാസുരഃ പ്രാക് തീവ്രൈസ്തപോഭിർദ്രുഹിണാത്പ്രസന്നാത് .
അവധ്യതാം പുംഭിരവാപ്യ ധൃഷ്ടോ ന മേ മൃതിഃ സ്യാദിതി ച വ്യചിന്തീത് .. 23-1..

സ ചിക്ഷുരാദ്യൈരസുരൈഃ സമേതഃ ശക്രാദിദേവാന്യുധി പദ്മജം ച .
രുദ്രം ച വിഷ്ണും ച വിജിത്യ നാകേ വസൻ ബലാദ്യജ്ഞഹവിർജഹാര .. 23-2..

ചിരം ഭൃശം ദൈത്യനിപീഡിതാസ്തേ ദേവാഃ സമം പദ്മജശങ്കരാഭ്യാം .
ഹരിം സമേത്യാസുരദൗഷ്ട്യമൂചൂസ്ത്വാം സംസ്മരൻ ദേവി മുരാരിരാഹ .. 23-3..

സുരാ വയം തേന രണേഽതിഘോരേ പരാജിതാ ദൈത്യവരോ ബലിഷ്ഠഃ .
മത്തോ ഭൃശം പുംഭിരവധ്യഭാവാന്ന നഃ സ്ത്രിയോ യുദ്ധവിചക്ഷണാശ്ച .. 23-4..

തേജോഭിരേകാ ഭവതീഹ നശ്ചേത്സൈവാസുരാൻ ഭീമബലാന്നിഹന്താ .
യഥാ ഭവത്യേതദരം തഥൈവ സമ്പ്രാർഥയാമോഽവതു നോ മഹേശീ .. 23-5..

ഏവം ഹരൗ വക്തരി പദ്മജാതാത്തേജോഽഭവദ്രാജസരക്തവർണം .
ശിവാദഭൂത്താമസരൗപ്യവർണം നീലപ്രഭം സാത്ത്വികമച്യുതാച്ച .. 23-6..

തേജാംസ്യഭൂവൻ വിവിധാനി ശക്രമുഖാമരേഭ്യോ മിഷതോഽഖിലസ്യ .
സമ്യോഗതസ്താന്യചിരേണ മാതഃ സ്ത്രീരൂപമഷ്ടാദശഹസ്തമാപുഃ .. 23-7..

തത്തു ത്വമാസീഃ ശുഭദേ മഹാലക്ഷ്മ്യാഖ്യാ ജഗന്മോഹനമോഹനാംഗീ .
ത്വം ഹ്യേവ ഭക്താഭയദാനദക്ഷാ ഭക്തദ്രുഹാം ഭീതികരീ ച ദേവി .. 23-8..

സദ്യസ്ത്വമുച്ചൈശ്ചകൃഷേഽട്ടഹാസം സുരാഃ പ്രഹൃഷ്ടാ വസുധാ ചകമ്പേ .
ചുക്ഷോഭ സിന്ധുർഗിരയോ വിചേലുർദൈത്യശ്ച മത്തോ മഹിഷശ്ചുകോപ .. 23-9..

ത്വാം സുന്ദരീം ചാരമുഖാത് സ ദൈത്യോ വിജ്ഞായ കാമീ വിസസർജ ദൂതം .
സ ചേശ്വരീം ദൈത്യഗുണാൻ പ്രവക്താ ത്വാം നേതുകാമോ വിഫലോദ്യമോഽഭൂത് .. 23-10..

പ്രലോഭനൈസ്ത്വാമഥ ദേവശക്തിം ജ്ഞാത്വാഽപി വാക്യൈരനുനേതുകാമഃ .
ഏകൈകശഃ പ്രേഷയതിസ്മ ദൂതാൻ ത്വാം കാമിനീം കർതുമിമേ ന ശേകുഃ .. 23-11..

അവേഹി മാം പുച്ഛവിഷാണഹീനം ഭാരം വഹന്തം മഹിഷം ദ്വിപാദം .
ഹിംസന്തി മാം സ്വർഥിജനാസ്ത്വമേവ രക്ഷാകരീ മേ ശുഭദേ നമസ്തേ .. 23-12..