ENQUIRY geetanjaliglobalgurukulam

Saturday, October 18, 2025

18 54 Hatakambari & Vishwambari

 Each raga will be introduced by a shloka from the Sangraha Chudamani of Govindacharya.


18 hATakAmbari (jayashuddhamALavi) R1 G3 M1 D3 N3













                                             54 vishvAmbhari (vamshavati) R1 G3 M2 D3 N3



திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
        நடத்துகுகன் வேலே  ...... 16                                             12
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை விருத்தன்என(து) உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.( … இந்த அடியை முதலில் 20 முறை ஓதவும் … )

( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்ற இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … )

1-பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
        விழிக்குநிக ராகும்  ...... 1
2-  திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

3 சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
    யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
        மறத்தைநிலை காணும்  ...... 8
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … …

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்குநிக ராகும்  ...... 9
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 
பனைக்கமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
        தெறிக்கவர மாகும்  ...... 2
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
        விழித்தலற மோதும்  ...... 15
திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே 
துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
    நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
        எனக்கோர்துணை யாகும்  ...... 7


8.தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
    வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்கவளை வாகும்  ...... 10


9.பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
    கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
        யிடித்துவழி காணும்  ...... 3


10 திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
        விசைத்ததிர வோடும்  ...... 14



11.சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
    ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
        ஒளிப்பிரபை வீசும்  ...... 6



12.தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
    வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
        பகற்றுணைய தாகும்  ...... 11



13.பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
        புசிக்கவருள் நேரும்  ...... 4

14.திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
        நிறைத்துவிளை யாடும்  ...... 13

15.சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
        இடுக்கண்வினை சாடும்  ...... 5



பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
        புசிக்கவருள் நேரும்  ...... 4



திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
        நிறைத்துவிளை யாடும்  ...... 13





சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
    தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
        இடுக்கண்வினை சாடும்  ...... 5

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்         பெருத்தகுடர் சிவத்ததொடை         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்         இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்         பெருத்தகுடர் சிவத்ததொடை         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர          நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்         ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு         கவிப்புலவன் இசைக்(கு)உருகி         வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை         முளைத்த(து)என முகட்டின்இடை         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்         எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை         விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை         அடுத்தபகை அறுத்(து)எறிய         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை         கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி        விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை         கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை         அடுத்தபகை அறுத்(து)எறிய         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி        விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை         விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்         எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்         ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை         முளைத்த(து)என முகட்டின்இடை         பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு         கவிப்புலவன் இசைக்(கு)உருகி         வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்         பெருத்தகுடர் சிவத்ததொடை         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்         இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது         குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய         அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் … … … ( … திரு … )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்         ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர         நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் … … … ( … திரு … )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்         பெருத்தகுடர் சிவத்ததொடை         எனச்சிகையில் விருப்பமொடு சூடும் … … … ( … திரு … )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி         தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்         இடுக்கண்வினை சாடும் … … … ( … திரு … )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை         முளைத்த(து)என முகட்டின்இடை        பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் … … … ( … திரு … )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு         கவிப்புலவன் இசைக்(கு)உருகி         வரைக்குகையை இடித்துவழி காணும் … … … ( … திரு … )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு         வலத்தும்இரு புறத்தும்அரு(கு)         அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் … … … ( … திரு … )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி         ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்         ஒளிப்பிரபை வீசும் … … … ( … திரு … )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு         குறைத்தலைகள் சிரித்(து)எயிறு         கடித்துவிழி விழித்(து)அலற மோதும் … … … ( … திரு … )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள         கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி         களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் … … … ( … திரு … )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண         வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை         விதிர்க்கவளை(வு) ஆகும் … … … ( … திரு … )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்         நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்         எனக்(கு)ஓர் துணை ஆகும் … … … ( … திரு … )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … … ( … திரு … )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை        கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி        விழிக்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி         தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை         கழற்குநிகர் ஆகும் … … … ( … திரு … )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை         அடுத்தபகை அறுத்(து)எறிய         உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் … … … ( … திரு … )

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை        விருத்தன்என(து) உளத்தில்உறை        கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே … … …இதையே 20 முறை ஓதவும் 

வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்).

சேய அன்பு உந்தி வன வாச மாதுடன் சேர்ந்த செந்தில் சேய வம்பு உந்து இகல் நிசாசராந்தகா சேந்த என்னில் சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன் சேயவன் புந்தி தடுமாறவே வரும் சேதம் இன்றே. ( வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்).

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் – வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.”  – (வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்).

சலம் காணும் வேந்தர் தமக்கும் அஞ்சார் யமன் சண்டைக்கு அஞ்சார் துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார் கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்த நன்னூ லலங்கார நூற்றுளொரு கவிதான் கற்றறிந்தவரே.

(வேலும் மயிலும் சேவலும்துணை என ஆறு முறை ஓதவும்).

வேல் மாறல் பதிகம் முற்றிற்று – சுபம்





Wednesday, October 15, 2025

#பொம்ம பொம்ம தா பாடல் #கீபோர்டு பயிற்சி Tutorial to play #Bomma Bomma Tha song on #keyboard /notes

 A possibility of zeroing in on one language is difficult unless it is said likewise by the lyricist himself "M. N. Subramaniam".Lyrics: M. N. Subramaniam

Singer: A. R. Ramani Ammal

பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட
திக்குத்தாள திம்மிக்கிட தகிடுத தகிடுத தள தவோடுதாம்
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட
திக்குத்தாள திம்மிக்கிட தகிடுத தகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அமரு வாசுவை கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
அமரு வாசுவை கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
அமரு வாசுவை கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா
தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா
பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா
நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா
திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட
திக்குத்தாள திம்மிக்கிட தகிடுத தகிடுத தள தவோடுதாம்
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
அமரு வாசுவை கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
அமரு வாசுவை கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா
பொம்ம பொம்மதா தைய தையநக்கு தின்னாக்கு நக்குதின் பஜன்கரே
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
உத்தமித்த நாக்றுதானி தித்தோம் தித்தோம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
தை தை கணபதி நாம் ஸதா… தை தை கணபதி நாம் ஸதா

Ganesh Bhajans: Bomma Bomma Tha Thaiya
Bomma Bomma Tha thai thai naku dhinnaku naku Dhin Bajankare
Udhalitha naku dhimi thitham thitham thom thai thai ganapathi nam sadha

Bomma Bomma Tha thai thai naku dhinnaku naku Dhin Bajankare
Udhalitha naku dhimi thitham thitham thom thai thai ganapathi nam sadha

dhimikrida dhimikrida thiki thana dhimikrida thakida thakida thana thavoda than
dhimikrida dhimikrida thiki thana dhimikrida thakida thakida thana thavoda than

Udhalitha naku dhimi thitham thitham thom thai thai ganapathi nam sadha

Avaru vasuva tharam vagithi agenamchathum ganaraja
Thala manthira bagu tham sath thuramandalakee surabaja

Bomma Bomma Tha thai thai naku dhinnaku naku Dhin Bajankare
Udhalitha naku dhimi thitham thitham thom thai thai ganapathi nam sadha

Venu vasare amirthakundalaki tharikrikada tharikrikada thvakaja
Venu vasare amirthakundalaki tharikrikada tharikrikada thvakaja

Naratha thumpuru vainava jage naratha ganame upasathiyam
Naratha thumpuru vainava jage naratha ganame upasathiyam

Bomma Bomma thaa has been the ‘Nrtta Ganapati Song’ for long immortalized by legendary Bengaluru Ramani Ammal’s rendition. But the language and meaning of this rendition has been clouded in mystery. It seems to be sanskritized saurashtrian and here is the translation of it to the best of our abilities.

The essence seems to be this..
"Ganapati, just like dolls, sits everywhere for us to worship. Just invoking the name sweetens our tongue. Few hits on our temple increases our buddhi. Whispering few mantras at that time, reduces the evil thoughts/forces. Since his birth is lead by the music played by vishnu, narada etc, let’s play those instruments to make him dance to our tunes"

mahAperiyava says "The name pillai-yaar for Lord Ganesa comes from the fact that Ganesa is the ‘pillai’ of the first-couple of Unviverse, the Shiva-Shakti. When pillai is referred to reverentially, pillai becomes pillaiyaar. Ganapati needs no temple or puja and hence does not lead to differences in people due to his worship. He sits anywhere like a doll/bommai. As people pass through they hit their temples, do thoppukaranam and that’s his worship" - This is the same as the essence of the song.

There are 3 types of Natana/dance:
nritta - dancing to thAlam
nritya - dancing to thAlam along with abinayam
nAtyam - dancing to thAlam, abinayam with dialogues.

Ganapati dances to thAlam (nritta) always, because ganapati represents physical movement in all domains, work done in classical physics, action done by biological beings and thAlam in music. thAlam in music regulates the physical movement of swaras and hence represents movement in music.

Once gajasura prayed and got shiva in his stomach. Vishnu playing flute, nandi dancing to music enamored gajasura and wished Shiva to be released. Gajasura wanted to be born as son of Shiva in return for his death. When Shiva returned to his abode, he slayed his son (created by parvati) unknowingly, but got gajasura’s head leading to formation of ganapati. Since his birth is lead by the music played by vishnu, narada etc, let’s play those instruments to make him dance to our tunes, says the song.

bomma bomma thaa in tamil essence in english with mahaperiyava discourse











Monday, October 13, 2025

Nadha vindhu kalaadhi




 நாத விந்து கலாதீ நமோநம பாடல் வரிகள் | Nadha vindhu lyrics in tamil

பழனி திருப்புகழ் – திருவாவினன்குடி

நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம

ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி

170 - நாத விந்து (பழநி)

https://www.sivaya.org/thiruppugazh_santham.php?lang=tamil
3 4 4 5
தான தந்தன தானா தனாதன

3 4 4 5
     தான தந்தன தானா தனாதன

3 4 4 5 5
          தான தந்தன தானா தனாதன ...... தனதான


S DS GR GG G G , G

Nadha vindhu kalaadhi GG , M , G Namo namo G RG M PP P PM NP M G MG GR GRS Vedha manthra swaroopa namo namo SG R R , RR R P , M G MG GR GRS Njaana panditha swaamy namo namo SG RS RG MNP G RS Veghu ko di

Mahaganapathim Natta

 Composition: Composer: Muthuswami DikshitarMuthuswami Dikshitar (Mudduswamy Dikshitar)[1] (IASTmuttusvāmi dīkṣitar, 24 March 1776 – 21 October 1835),



By India Post, Government of India - [1] [2], GODL-India, https://commons.wikimedia.org/w/index.php?curid=75028085

Raga: Natta     JANYA OF        Mela: 36, Chalanatta
Tala: Adi                                  Type: Krithi

Arohana:   S R3,[G2] G3 M1 P {D3]N2 N3 S || S Ru, Gu Ma Pa Du Nu S
Avarohana: S N3 P M1 G3 M1 R3,[G2] S || S Nu  Pa Ma Gu Ma Ru, S

Arohanam:   S R3 G3 M1 P D3 N3 S

Avarohanam:   S N3 P M1 G3 M1 R3 S

Even though we say Jog is the hindustani equivalent of Nattai, unlike other Karnatik Hindustani equivalencies , both ragams have unique bhavam.

Nattai

The shatsruthi rishabam (or the 6 position of Rishabam) coincides with the second sruthi of Gandharam in the 22 sruthi space. This theevra rishabam gives the beauty to the ragam. The ragam gives a auspicious and a brisk mood to a concert even with the vivadhi nature of sruthis.

There are usually two versions of Nattai scale as we see from raga evolution. Nattai is a ubaya vakra sampoorna ragam as per Deekshitar paddathi. His krithis use D3 as well. We call that ragam as Chala Nattai in Govindacharya system now. Citing the other scale -

S R3 G3 M1 P N3 S and S N3 P M1 G3 M1 R3 S

Joghttps://raag-hindustani.com/Jog.html

The gandharam is the beauty of the ragam. The gandharam shows shades of the shatsruthi rishabam in Nattai but the way we handle the note in Jog is different. Gamakam is diminutive for gandharam in Jog.The ragam gives a more karunai oriented flavor. It evokes tranquility and bhakthi.

S G3 M1 P N3 S and S N2 P M1 G3 M1 G3 S G2 S

Hear a Nattai and a Jog and get the difference. Nattai is more madhyamakala and duritha kala ragam, while Jog shines in chowka kalam.

In Hindustani music, the Carnatic raga Nattai is most closely approximated by the raga Jog, though they are distinct ragas with unique characteristics. Nattai is known for its powerful, auspicious, and brisk mood and is characterized by the use of the shatshruti rishabha (a higher-pitched second note). Jog, while sharing similar notes, has its own unique emotional qualities and is often played at a slower tempo (chowka kalam) compared to the faster Nattai. 
Key Characteristics of Carnatic Nattai: 
  • Auspicious Mood: Nattai is often used to begin a concert and creates a joyful and auspicious atmosphere.
  • Melodic Structure: It is known for its emphasis on the Nattai rishabha (a high-pitched rishabha).
  • Scale: It contains all seven notes (sampoorna raga).
Key Characteristics of Hindustani Jog:
  • Emotional Quality: Jog has a distinct emotional flavor that differs from Nattai. 
  • Tempo: It is well-suited for slower tempos (chowka kalam). 
  • Notes and Structure: Jog's structure shares similarities with Nattai but treats the shatshruti rishabha differently. 
Why They Are Considered Equivalents (but not identical):
  • Mutual Counterparts: Nattai and Jog are considered mutual counterparts in their respective musical systems. 
  • Shared Notes: They share many of the same notes, making them similar in structure. 
  • Unique Character: The key difference is that while they share notes, the way these notes are handled and their specific "bhavam" (emotional essence) are unique to each raga. 

===Lyrics in English===mahA gaNa patim manasA - rAgaM nATa - tALaM - catuSra Ekam

pallavi

mahA gaNa patiM manasA smarAmi
(madhyama kAla sAhityam)
vasishTha vAma dEvAdi vandita

samashTi caraNam
mahA dEva sutaM guru guha nutaM
mAra kOTi prakASaM SAntaM
(madhyama kAla sAhityam)
mahA kAvya nATakAdi priyaM
mUshika vAhana mOdaka priyam

variations -
rAgaM - nATa - cala nATa
pallavi - vandita - vanditaM
https://youtu.be/0AgFsaU3WO4
===Lyrics in Devanagari===
महा गण पतिम् मनसा - रागं नाट - ताळं - चतुश्र एकम्

पल्लवि
महा गण पतिं मनसा स्मरामि
(मध्यम काल साहित्यम्)
वसिष्ठ वाम देवादि वन्दित

समष्टि चरणम्
महा देव सुतं गुरु गुह नुतं
मार कोटि प्रकाशं शान्तं
(मध्यम काल साहित्यम्)
महा काव्य नाटकादि प्रियं
मूषिक वाहन मोदक प्रियम्

variations -
रागं - नाट - चल नाट
पल्लवि - वन्दित - वन्दितं
===Meaning===
Pallavi :
I think of Mahaganapati in my mind, the one worshipped by the sages like Vashishta and Vamadeva.

Samashti Charanam :
The son of Mahadeva; the one praised by guruguha,the one who shines forth like crores of manmathas, the placid one, the one who is fond of great literary works and plays, the one who has a rat for a vehicle, and one who is fond of modakas

kshEtra - tiruvArUr
Word by word meaning
Maha - Great
Ganapati - The Lord of the Ganas
manasA - in my mind
smarAmi - think of
Vasishta, VamadevAdi - (By) sages like Vasishta and Vamadeva
vandita - venerated
mahAdeva - Shiva
sutam - son
guruguha - the signature of the composer / By subrahmanya
nutam - praised by
mArakOti prakAsam - resplendent like crores of manmathas
SAntam - placid/calm