ENQUIRY geetanjaliglobalgurukulam
Wednesday, 14 August 2024
Saturday, 3 August 2024
neethaththuvamAgi (madhurai) hindola tiruppugazh
https://youtu.be/fg_7xUzWef8?si=M1Nbkr6FPs4IfeSa
தானத் தனதான தானத் ...... தனதான
......... பாடல் .........
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே
கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே
நீதத் துவமாகி ... நீதித்தன்மை கொண்டதாய்,
நேமத் துணையாகி ... சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை
செய்வதாய்,
பூதத் தயவான ... உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய்
விளங்கும்
போதைத் தருவாயே ... நல்லறிவைத் தந்தருள்வாயாக.
நாதத் தொனியோனே ... ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே,
ஞானக் கடலோனே ... ஞான சமுத்திரமே,
கோதற்ற அமுதானே ... குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே,
கூடற் பெருமாளே. ... நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில்
உள்ள பெருமாளே.
Song 965 - neethaththuvamAgi (madhurai) nee thath thuvamAgi nEmath ...... thuNaiyAgi bUthath dhayavAna bOdhaith ...... tharuvAyE nAdhath dhoniyOnE nyAnak ...... kadalOnE kOdhatr amudhAnE kUdaR ...... perumALE. ......... Meaning ......... neethath thuvamAgi: It should be based on moralistic values; nEmath thuNaiyAgi: It should be conducive to a strictly disciplined life; bUthath dhayavAna: It should be compassionate to all living entities; bOdhaith tharuvAyE: It is that true knowledge which I seek from You. nAdhath dhoniyOnE: You manifest in all sounds and notes! nyAnak kadalOnE: You are the Ocean of Wisdom! kOdhatr amudhAnE: You are the unblemished Nectar! kUdaR perumALE.: You reside in NAnmAdak KUdal (Madhurai), Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | ![]() | ![]() ![]() |
Thiru Arunagirinathar's Thiruppugazh - 965 neethaththuvamAgi - madhurai
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees |
Neetaan(thiruvArUr) sreeranjani chandha taala tiruppugazh
https://youtu.be/fGjgq21rzCc
Song 819 - needhAneththanai (thiruvArUr)
neethAn eththanaiyAlum needUzhik ...... kripaiyAgi
mAdhAnath thanamAga mAnyAnak ...... kazhalthArAy
vEdhAmaith thunavELE veerA sath ...... guNaseelA
AdhArath oLiyAnE ArUril ...... perumALE.
......... Meaning .........
neethAn eththanaiyAlum: You are the One in all circumstances
needUzhik kripaiyAgi: blessing me with Your grace till the end of the Universe!
mAdhAnath thanamAga: The best alms that You could give me
mAnyAnak kazhalthArAy: are Your lotus feet, the seat of the Greatest Knowledge!
vEdhAmaith thunavELE: You are the proud cousin of BrahmA (who is the son of Muruga's uncle, Vishnu)!
veerA sath guNaseelA: You are valorous! You are full of all virtues!
AdhArath oLiyAnE: You shine brightly in all the seats (centres) of Kundalini*!
ArUril perumALE.: You have Your abode at ThiruvArUr**, Oh Great One!
* The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:
ChakrA
mUlAthAram
swAthishtAnam
maNipUragam
anAgatham
visudhdhi
AgnyA
Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)
Body Zone
Genitals
Belly-button
Upper belly
Heart
Throat
Between the
eyebrows
Over
the skull
Element
Earth
Fire
Water
Air
Sky
Mind
Shape
4-petal lotus
Triangle
6-petal lotus
Lingam
Square
10-petal lotus
cobra in box
central circle
12-petal lotus
Triangle
lotus circle
16-petal lotus
Hexagon
central circle
3-petal lotus
1008-petal
lotus
Letter
Om
na
ma
si
va
ya
தானானத் தனதான தானானத் ...... தனதான ......... பாடல் ......... நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நீதானெத் தனையாலும் ... நீ ஒருவன்தான் எல்லா வகையாலும் நீடூழிக் க்ருபையாகி ... ஊழிக்காலம் வரைக்கும் எப்போதும் அருள் நிறைந்தவனாகி மாதானத் தனமாக ... சிறந்த தானப் பொருளாக மாஞானக் கழல்தாராய் ... மேலான ஞான பீடமாகிய உன் திருவடிகளைத் தந்தருள்வாய். வேதாமைத்துனவேளே ... பிரம்மனுக்கு மைத்துனனாகிய முருக வேளே, வீரா சற்குணசீலா ... வீரனே, நற்குணங்கள் யாவும் நிரம்பப் பெற்றவனே, ஆதாரத்து ஒளியானே ... ஆறு* ஆதாரங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பவனே, ஆரூரிற் பெருமாளே. ... திருவாரூரில்** இருக்கும் பெருமாளே. |
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. | ||||||
ஆதாரம் மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞா பிந்து சக்கரம் (துவாதசாந்தம், ஸஹஸ்ராரம், பிரமரந்திரம்) | இடம் குதம் கொப்பூழ் மேல்வயிறு இருதயம் கண்டம் புருவத்தின் நடு கபாலத்தின் மேலே | பூதம் மண் அக்கினி நீர் காற்று ஆகாயம் மனம் | வடிவம் 4 இதழ் கமலம் முக்கோணம் 6 இதழ் கமலம் லிங்கபீடம் நாற் சதுரம் 10 இதழ் கமலம் பெட்டிப்பாம்பு நடு வட்டம் 12 இதழ் கமலம் முக்கோணம் கமல வட்டம் 16 இதழ் கமலம் ஆறு கோணம் நடு வட்டம் 3 இதழ் கமலம் 1008 இதழ் கமலம் | அக்ஷரம் ஓம் ந(கரம்) ம(கரம்) சி(கரம்) வ(கரம்) ய(கரம்) | தலம் திருவாரூர் திருவானைக்கா திரு(வ) அண்ணாமலை சிதம்பரம் திருக்காளத்தி காசி (வாரணாசி) திருக்கயிலை | கடவுள் விநாயகர் பிரமன் திருமால் ருத்திரன் மகேசுரன் சதாசிவன் சிவ . சக்தி ஐக்கியம் |
** திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர். |
https://youtu.be/inFG0zktEMs
தானானத் தனதான தானானத் ...... தனதான ......... பாடல் ......... நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.
தானானத் தனதான தானானத் ...... தனதான ......... பாடல் ......... நீதானெத் தனையாலும் நீடூழிக் ...... க்ருபையாகி மாதானத் தனமாக மாஞானக் ...... கழல்தாராய் வேதாமைத் துனவேளே வீராசற் ...... குணசீலா ஆதாரத் தொளியானே ஆரூரிற் ...... பெருமாளே.
talaiyE ~nIvaNa~gkAy - tiru~nāvukkaracar saadaari pann kamavardhani rAga Adi
talaye nee vanangaay
a5ḷiyavar : tiru~nāvukkaracartirumuai : ~nānkām-tirumuai paṇ : cātāri~nāṭu :potu talam : potu ciappu: — tiru–aṅkamālai
Read more at: https://www.shaivam.org/thirumurai/fourth-thirumurai/thirunavukkarasar-thevaram-thiruangamaalai-thalaiye-nee-vanangai/#gsc.tab=0
talaiyE ~nIvaNa~gkAy - talai
mālai talaikkaṇintu
talaiyā lēpali tērun talaivaṉait
talaiyē nīvaṇaṅkāy. 1 kaṇkāḷ kāṇmiṉkaḷō - kaṭal
nañcuṇṭa kaṇṭaṉṟaṉṉai
eṇṭō ḷ vīciniṉ ṟāṭum pirāṉṟaṉṉaik
kaṇkāḷ kāṇmiṉkaḷō.
2 cevikāḷ kēṇmiṉkaḷō - civaṉ
emmiṟai cempavaḷa
eripōl mēṉippi rāṉṟiṟam eppōtuñ
cevikāḷ kēṇmiṉkaḷō.
3 mūkkē nīmuralāy - mutu
kāṭuṟai mukkaṇaṉai
vākkē nōkkiya maṅkai maṇāḷaṉai
mūkkē nīmuralāy.
4 vāyē vāḻttukaṇṭāy - mata
yāṉai yuripōrttup
pēyvāḻ kāṭṭakat tāṭum pirāṉṟaṉṉai
vāyē vāḻttukaṇṭāy.
5 neñcē nīniṉaiyāy - nimir
puṉcaṭai niṉmalaṉai
mañcā ṭummalai maṅkai maṇāḷaṉai
neñcē nīniṉaiyāy.
6 kaikāḷ kūppittoḻīr - kaṭi
māmalar tūviniṉṟu
paivāyp pāmparai yārtta paramaṉaik
kaikāḷ kūppittoḻīr.
7 ākkai yāṟpayaṉeṉ - araṉ
kōyil valamvantu
pūkkai yālaṭṭip pōṟṟi yeṉṉātaviv
vākkai yāṟpayaṉeṉ.
8 kālka ḷāṟpayaṉeṉ - kaṟaik
kaṇṭa ṉuṟaikōyil
kōlak kōpurak kōkara ṇañcūḻāk
kālka ḷāṟpayaṉeṉ.
9 uṟṟā rāruḷarō - uyir
koṇṭu pōmpoḻutu
kuṟṟā lattuṟai kūttaṉal lālnamak
kuṟṟār āruḷarō.
10 iṟumān tiruppaṉkolō - īcaṉ
palkaṇat teṇṇappaṭṭuc
ciṟumā ṉēntitaṉ cēvaṭik kīḻcceṉṟaṅ
kiṟumān tiruppaṉkolō.
11 tēṭik kaṇṭukoṇṭēṉ - tiru
māloṭu nāṉmukaṉun
tēṭit tēṭoṇāt tēvaṉai eṉṉuḷē
tēṭik kaṇṭukoṇṭēṉ.
12 Previous Next tiruneṟiya tamiḻōcai tirumuṟai maṟṟum icaip pāṭalkaḷNext:civa tattuvam
Read more at: https://www.shaivam.org/thirumurai/fourth-thirumurai/thirunavukkarasar-thevaram-thiruangamaalai-thalaiye-nee-vanangai/#gsc.tab=0