பாலக்காடு பரமேஸ்வர பாகவதர் கிருதிகள்
சரஸ்வதிம் ஆஸ்ரயாமி
ராகம் கமாஸ் தாளம் ஆதி
சரஸ்வதிம் ஆஸ்ரயாமி சததம்
சரசிஜ பவ ஜாயே குணநிலயே
அனுபல்லவி
ஶரதிந்து வதனே குணசதனே
சாமஜேந்திர கமனே ஶுபரதனே
சரணம்
கரத்ருத வீணா புஸ்தக லஸிதே
கம்பு சதுர்ஸ கந்தரே சுபாஷிணீ
வரமுனிஜன சந்நுத ஷுபசரிதே
வாசவாதி வினுதே வித்யாப்ரதே
சரசிஜ தளனயனே ஶுபகரணே
சாதுஜன நிகர சதனே சுகுணே
குருகருணாமயி கோமள பாஷிணி
காமிதார்த்த பல தான மணீஷிணி
சுப்ரம்மண்யம் சிந்தயே
ராகம் ஆரபி தாளம் ஆதி
பல்லவி
சுப்ரம்மண்யம் சிந்தயே சததம்
சுந்தரேச சுகுமாரம் வீரம்
அனுபல்லவி
ஆப்ரம்ம லோக சன்னுத சரிதம் அம்பிகாதனயம் குணநிலயம்
சரணம்
தேவ சேனாதிபதிம் சுமதிம் திவ்ய கேகி வாஹனம் மோஹனம்
தேவவைரீ தாரக மதஹரணம்
தீனஜன நிகர பாலன நிபுணம்
சைவமத விமுகமத விபஞ்சனம்
கைவல்ய பிரதம் சரவணோ தடவம்
சேவகஜன சாமஜமுக சஹஜம் ஷடானனம்
பாவயே விஸ்வேஸ்வரம்
ராகம் ஸங்கராபரணம் தாளம் சாபு
பல்லவி பாவயே விஸ்வேஸ்வரம் பார்வதி மனோகரம்
பத்ம தீர்த்த தீர வாசம் மஹேஸ்வரம்
அனுபல்லவி
தேவராஜ முனிகண சேவித பாதகமலம்
தீன ஜனாவனலோலம் திவ்ய சுகுணசீலம்
சரணம்
வ்ரு
வ்ருஷபவாஹன சமேதம்
விக்நராஜ ஷடானன சம்யுதம்
தோஷித விசாலாக்க்ஷி நடராஜ விலாசிதம்
தாபசமுனீ ஹிருதய வாசம் கைலாசவாசம்
சேஷபூஷண பூஷிதாங்கம்
அசேஷ சுஜன கருணாபாங்கம்
ரோஷகரீவர மதவிபாங்கம்
சேஷ சாயீசுபூஜித லிங்கம்
ஹரசிவ சம்போ
ராகம் காபி தாளம் சாபு
பல்லவி
ஹரசிவ சம்போ மஹாதேவா
பவதாஸ்ருதஜன பரிபாலா
அனுபல்லவி
சரனாகதஜன பவபய மோக்ஷண
சாதுஜன நிகர ஹிருதய நிவாசா
சரணம்
வரதரக்ஷபுரவாசா மஹேசா
தனபதி குபேரமித்ர தர்மசம்வர்தினி சுகலத்ர
கணபதி குஹ வரபுத்ர கரத்ருத பாசாங்குச
தமருக சூல கட்காதி விலசித கைலாசவாசா
No comments:
Post a Comment