ஶுப ஜன்ம தினோத்ஸவ: ஹே தேஶ
ஶுப ஜன்ம தினோத்ஸவ: பாரத
ஶுப ஜன்ம தினோத்ஸவ: ஹே தேஶ
ஶுப ஜன்ம தினோத்ஸவ: பாரத
தேஶோயம் மம தேஶோயம் தேஶோயம் ஜன்ம தேஶோயம்
தேஶோயம் மாத்று தேஶோயம் தேஶோயம் ப்ரிய பாரதம்
ஶுப ஜன்ம தினோத்ஸவ: ஹே தேஶ
ஶுப ஜன்ம தினோத்ஸவ: பாரத
ஶுப ஜன்ம தினோத்ஸவ: ஹே தேஶ
ஶுப ஜன்ம தினோத்ஸவ: பாரத
தேஶோயம் மம தேஶோயம் தேஶோயம் ஜன்ம தேஶோயம்
தேஶோயம் மாத்று தேஶோயம் தேஶோயம் ப்ரிய பாரதம்
நீண்ட நீண்ட காலம் நீடிவாழ வேண்டும் நீடு வாழ வேண்டும்
வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்
எட்டுதிக்கும்எட்டுத்திக்கும் எட்ட வேண்டும் எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
உலகம் பார்க்க உனது பெயரை நிலவு தாளில் எழுதவேண்டும்
வளர்ந்து வாழ வேண்டும்
நீடு வாழ வேண்டும்
No comments:
Post a Comment