https://www.youtube.com/watch?v=0OjWfJXGW54
32 த்³வாத்ரிம்ʼஶத³ஶக꞉ - யக்ஷகதா²
புரா ஸுரா வர்ஷஶதம்ʼ ரணேஷு நிரந்தரேஷு த்வத³னுக்³ரஹேண .
விஜித்ய தை³த்யான் ஜனனீமபி த்வாம்ʼ விஸ்ம்ருʼத்ய த்³ருʼப்தா நிதராம்ʼ ப³பூ⁴வு꞉ .. 32-1..
மயைவ தை³த்யா ப³லவத்தரேண ஹதா ந சான்யைரிதி ஶக்ரமுக்²யா꞉ .
தே³வா அபூ⁴வன்னதித³ர்பவந்தஸ்த்வம்ʼ தே³வி சாந்த꞉ குருஷே ஸ்ம ஹாஸம் .. 32-2..
தச்சித்தத³ர்பாஸுரநாஶனாய தேஜோமயம்ʼ யக்ஷவபுர்த³தா⁴னா .
த்வம்ʼ நாதிதூ³ரே ஸ்வயமாவிராஸீஸ்த்வாம்ʼ வாஸவாத்³யா த³த்³ருʼஶு꞉ ஸுரௌகா⁴꞉ .. 32-3..
ஸத்³ய꞉ கிலாஶங்க்யத தைரித³ம்ʼ கிம்ʼ மாயா(ஆ)ஸுரீ வேதி ததோ மகோ⁴னா .
அக்³நிர்நியுக்தோ ப⁴வதீமவாப்த꞉ ப்ருʼஷ்டஸ்த்வயா கோ(அ)ஸி குதோ(அ)ஸி சேதி .. 32-4..
ஸ சாஹ ஸர்வைர்விதி³தோ(அ)க்³நிரஸ்மி மய்யேவ திஷ்ட²த்யகி²லம்ʼ ஜக³ச்ச .
ஶக்னோமி த³க்³து⁴ம்ʼ ஸகலம்ʼ ஹவிர்பு⁴ங்மத்³வீர்யதோ தை³த்யக³ணா ஜிதாஶ்ச .. 32-5..
இதீரிதா ஶுஷ்கத்ருʼணம்ʼ த்வமேகம்ʼ புரோ நிதா⁴யாத்த² த³ஹைததா³ஶு .
ஏவம்ʼ ஜ்வலந்நக்³நிரித³ம்ʼ ச த³க்³து⁴ம்ʼ குர்வன் ப்ரயத்னம்ʼ ந ஶஶாக மத்த꞉ .. 32-6..
ஸ நஷ்டக³ர்வ꞉ ஸஹஸா நிவ்ருʼத்தஸ்ததோ(அ)னிலோ வஜ்ரப்⁴ருʼதா நியுக்த꞉ .
த்வாம்ʼ ப்ராப்தவாநக்³னிவதே³வ ப்ருʼஷ்டோ தே³வி ஸ்வமாஹாத்ம்யவசோ ப³பா⁴ஷே .. 32-7..
மாம்ʼ மாதரிஶ்வானமவேஹி ஸர்வே வ்யாபாரவந்தோ ஹி மயைவ ஜீவா꞉ .
ந ப்ராணின꞉ ஸந்தி மயா வினா ச க்³ருʼஹ்ணாமி ஸர்வம்ʼ சலயாமி விஶ்வம் .. 32-8..
இத்யுக்தமாகர்ண்ய த்ருʼணம்ʼ ததே³வ ப்ரத³ர்ஶ்ய சைதச்சலயேத்யபா⁴ணீ꞉ .
ப்ரப⁴ஞ்ஜனஸ்தத்ஸ ச கர்ம கர்துமஶக்த ஏவாஸ்தமதோ³ நிவ்ருʼத்த꞉ .. 32-9..
அதா²திமானீ ஶதமன்யுரந்தரக்³னிம்ʼ ச வாயும்ʼ ச ஹஸன்னவாப .
த்வாம்ʼ யக்ஷரூபாம்ʼ ஸஹஸா திரோ(அ)பூ⁴꞉ ஸோ(அ)த³ஹ்யதாந்த꞉ ஸ்வலகு⁴த்வபீ⁴த்யா .. 32-10..
அத² ஶ்ருதாகாஶவசோ(அ)னுஸாரீ ஹ்ரீங்காரமந்த்ரம்ʼ ஸ சிராய ஜப்த்வா .
பஶ்யன்னுமாம்ʼ த்வாம்ʼ கருணாஶ்ருநேத்ராம்ʼ நநாம ப⁴க்த்யா ஶிதி²லாபி⁴மான꞉ .. 32-11..
ஜ்ஞானம்ʼ பரம்ʼ த்வன்முக²த꞉ ஸ லப்³த்⁴வா க்ருʼதாஞ்ஜலிர்னம்ரஶிரா நிவ்ருʼத்த꞉ .
ஸர்வாமரேப்⁴ய꞉ ப்ரத³தௌ³ ததஸ்தே ஸர்வம்ʼ த்வதி³ச்சா²வஶக³ம்ʼ வ்யஜானன் .. 32-12..
தத꞉ ஸுரா த³ம்ப⁴விமுக்திமாபுர்ப⁴வந்து மர்த்யாஶ்ச வினம்ரஶீர்ஷா꞉ .
அன்யோன்யஸாஹாய்யகராஶ்ச ஸர்வே மா யுத்³த⁴வார்தா பு⁴வனத்ரயே(அ)ஸ்து .. 32-13..
த்வதி³ச்ச²யா ஸூர்யஶஶாங்கவஹ்னிவாய்வாத³யோ தே³வி ஸுரா꞉ ஸ்வகானி .
கர்மாணி குர்வந்தி ந தே ஸ்வதந்த்ராஸ்தஸ்யை நமஸ்தே(அ)ஸ்து மஹானுபா⁴வே .. 32-14..
தசகம் 32

யக்ஷகதை
1. புரா ஸுரா வர்ஷ, சதம் ரணேஷு
நிரந்தரேஷு, த்வதனுக்ரஹேண
விஜித்ய தைத்யான், ஜனனீமபி த்வாம்
விஸ்ம்ருத்ய த்ருப்தா, நிதராம் பபூவுஹு
தேவீ ! தேவ தேவர்களுடைய அஹங்காரத்தை அழித்து, அனுக்ரஹம் செய்த கதை இந்த தசகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 100 வருடங்கள் தேவாஸுர யுத்தம் நடந்தது. பராசக்தியின் அனுக்ரஹத்தால் தேவர்கள் ஜயம் அடைந்து, அஸுரர்கள் பாதாள லோகம் சென்றார்கள். தேவர்கள் தங்களின் பராக்ரமமே வெற்றிக்குக் காரணம் என்று கர்வம் கொண்டு, அதன் மூலகாரணமான அன்னையை மறந்தார்கள்.
2. மயைவ தைத்யா, பலவத்தரேண
ஹதா ந சான்யை, ரிதி சக்ரமுக்யாஹா
தேவா அபூவன் அதிதர்ப்பவந்தஹ
ஸ்த்வம் தேவி! சாந்த:, குருஷே ஸ்ம ஹாஸம்
தேவாஸுர யுத்தத்தின் வெற்றிக்குக் காரணம் தங்களின் சாமர்த்யமே என்று ஒவ்வொரு தேவரும் நினைத்தார்கள். அதனால் கர்வம் கொண்டார்கள். ஒவ்வொரு முறையும் ஆபத்துக் காலங்களில் தேவர்களை ரக்ஷித்தது சர்வ சக்தி ஸ்வரூபிணியான அம்பாள் தான். அதைக் கூட தேவர்கள் மறந்தார்கள். இதைக் கண்ட தேவி மனதிற்குள் சிரித்தாள்.
3. தச்சித்த தர்பாஸுரநாசனாய
தேஜோமயம் யக்ஷ், அவபுர் ததானா
த்வம் நாதிதூரே, ஸ்வயமா விராஸீ-
ஸ்த்வாம் வாஸவாத்யா, தத்ருசு: ஸுரௌகாஹா
தேவர்களுக்கு எப்பொழுதும் தீங்கு செய்பவர்கள் அஸுரர்கள் மட்டுமே. அஸுரர்களின் சக்தி குறைந்த போது, தேவர்கள் மனதில் அஹங்காரம் வந்தது. அம்பாள் தான் எப்பொழுதும் அஸுரர்களை அழித்து தேவர்களுக்குச் சகாயம் செய்பவள். அதனால் அவர்களின் அஹங்காரத்தை அழித்து அனுக்ரஹம் செய்ய க்ருபா கடாக்ஷியான அம்பாள் ஒரு யக்ஷ ரூபத்தில் ஆவிர்பவித்தாள். அந்த யக்ஷ ரூபம் கோடி சூர்ய ப்ரகாச முடையதாகவும், கோடி சந்த்ர சீதள ப்ரகாஸமாயும், கோடி மின்னல் ஒளி போன்றதாயும், கைகால்கள் போன்ற உறுப்புக்கள் தோன்றாததாயும், மிகுந்த அழகுடன் கூடிய தேஜஸுடனும் இருந்தது. தேவர்கள் இந்த யக்ஷ ரூபத்தைப் பார்த்தார்கள்.
4. ஸத்ய: கிலாSSசங்க்யத தை ரிதம் கிம்?
மாயாSSஸுரீவே, தி: ததோ மகோனா
அக்னிர்நியுக்தோ, பவதீம் அவாப்தஹ
ப்ருஷ்டஸ்த்வயா கோ,Sஸி குதோSஸி சேதி
அழகான ஒளிவடிவமான அந்த ரூபத்தைக் கண்ட தேவர்கள் சந்தேகம் கொண்டனர். இது அஸுரர்களின் மாயயையோ என நினைத்தனர். யார்? எதற்காக வந்தது என்று அறிந்து கொள்ள, இந்திரன் அக்னி தேவரை அனுப்பினான். தன்னால் தான் அது முடியும் என்று தன்னை அனுப்பினதாக அக்னி கர்வம் கொண்டார். அக்னி யக்ஷனிடம் சென்று நீ யார்? எனக் கேட்டார். அந்த யக்ஷன் அக்னியைப் பார்த்து நீ யார்? உன் பலம் என்ன சொல் என்று கேட்டது.
5. ஸ சாSSஹ ஸர்வைர், விததோSக்னி ரஸ்மி;
மைய்யேவ திஷ்டத்,யகிலம் ஜகச்ச;
சக்னோமி தக்தும், ஸகலம் ஹவிர்புங்
மத்வீர்யதோ தைத்ய,கணா ஜிதாச்ச
ஹவிஸை உண்ணும் அக்னி நான். நான் உலகப் பிரசித்தி பெற்றவன். ஸர்வத்தையும் தகனம் செய்யும் சக்தி உடையவன் என்று அஹங்காரமாகக் கூறுகிறான்.
6. இதீரிதா சுஷ்க,த்ருணம் த்வமேகம்
புரோ நிதாயாSSத்த, தஹைததாசு
ஏவம் ஜ்வலன் அக்னி,ரிதம் ச தக்தும்
குர்வன் ப்ரயத்நம், ந சசாக மத்தஹ
எதையும் எரிப்பேன் என்று சொன்னாயே ,எங்கே இதை கொளுத்து பார்ப்போம் என்று யக்ஷன் ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன் வைத்தது. அக்னி ஜ்வலித்தது. கொழுந்து விட்டும் எரிந்தது. ஆனால் புல்லின் ஒரு ஓரத்தைக் கூட அக்னியால் எரிக்க முடியவில்லை.
7. ஸ நஷ்டகர்வ: ஸஹஸா நிவ்ருத்தஹ
ஸ்ததோSநிலோ வஜ்,ரப்ருதா நியுக்தஹ
த்வாம் ப்ராப்தவான் அக்னி,வதேவ ப்ருஷ்டோ
தேவி! ஸ்வமாஹாத்ம்ய,வசோ பபாஷே
அக்னியின் அஹங்காரம் குறைந்தது. அக்னியால் பூதம் யார் என்று அறியவோ, புல்லை எரிக்கவோ முடியவில்லை. அக்னி இந்திரனிடம் திரும்பி வந்தான். இந்திரன் வாயுவை அனுப்பினான். வாயுவும் கர்வத்துடன் பூதத்திடம் சென்றான். பூதம் நீயார் எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டது. வாயு கர்வத்துடன் தன் மகிமையைச் சொல்ல ஆரம்பித்தான்.
8. “மாம் மாதரிச்வான,மவேஹி; ஸர்வே
வ்யாபார வந்தோ ஹி, மயைவ ஜீவாஹா
ந ப்ராணிந: ஸந்தி, மயா விநாச;
க்ருஷ்ணாமி ஸர்வம், சலயாமி விச்வம்!”
வாயு சொன்னான்” நான் இருப்பதால் தான் ஜீவராசிகள் சுவாசிக்கிறார்கள். நானே அந்த ப்ராண சக்தி. நான் எதையும் எடுத்துச் செல்வேன். எதையும் ஆடச் செய்வேன்” என்று தன்னுடைய பெருமையைக் கூறினான்.
9. இத்யுக்தமாகர்ண்ய, த்ருணம் ததேவே
ப்ரதர்ச்ய சை தச்,சலயே த்யபாணீஹீ
ப்ரபஞ்சன ஸ்தத், ஸ ச கர்ம கர்த்தும்
அசக்த ஏவாஸ்த, மதோ நிவ்ருத்தஹ
வாயுவின் பேச்சக் கேட்ட பூதம் சிரித்தது. எங்கே இதை ஆட்டிக் காட்டு என்று அக்னியின் முன் வைத்த அதே உலர்ந்த புல்லை வைத்தது. புயல் வீசியது. ஆனால் புல் துளியும் அசங்கவில்லை. வாயுவின் முயற்சி வீணானது. அகங்காரமும் அழிந்தது. வாயு மீண்டும் இந்திரனிடம் திரும்பி வந்தது. இப்படியாக அக்னி ,வாயு இருவரின் கர்வமும் அழிந்தது.
10. அதாதிமானீ, சதமன்யுரந்தஹ
அக்னீம் ச வாயும், ச ஹஸன்னவாப
த்வாம் யக்ஷரூபாம்;ஸஹஸா திரோபூஹூ
ஸோSதஹ்யதாந்த:, ஸ்வலகுத்வபீத்யா
அகங்காரர்களான தேவர்களின் தலைவன் இந்திரன். அக்னி வாயுவால் முடியாததைத் தான் சாதிக்கலாம் என்று இந்திரன் பூதத்திடம் சென்றான். பராத்பரமாகிய அந்த பூதம், இந்திரன் எதிரில் ஓடி வந்து, மறைந்து போனது. அக்னியும் வாயும் பூதத்திடம் பேசினார்கள். ஆனால் இந்திரனுக்கு அதுவும் முடியவில்லை. தன்னை ஒரு பொருளாக மதிக்காமல், எதையும் கேட்காமல் ஓடிவிட்டதே என்று வெட்கமடைந்தான். இந்த அவமானத்தை என்னவென்று சொல்வது? யாரிடம் சொல்வது? இதைத் தேவர்களிடம் சொல்வதைவிட உயிரை விடுவதே மேலானது. மானம் இழந்தால் அது இறந்ததற்குச் சமம் தானே? இப்படி எண்ணி இந்திரன் ஆதங்கம் அடைந்தான்.
11. அத ச்ருதாகா,சைவசோனு ஸாரீ
ஹ்ரீம்காரமந்த்ரம், ஸ சிராய ஜப்த்வா
பச்யன்னுமாம் த்வாம், கருணாச்ருநேத்ராம்
நநாம பக்த்யா, சிதிலாபிமாநஹ
இந்திரன் கர்வம் அழிந்து அந்த யக்ஷனிடம் சரண் அடைந்தான். அப்பொழுது” இந்திரா! நீ மாயாபீஜ மந்திரத்தை ஜபம் செய் . அதனால் நீ சுகம் அடைவாய் ” என்று ஒரு ஆகாய வாக்குக் கேட்டது. அதனால் கண்ணை மூடிக் கொண்டு லட்ச வருஷம் “ஹ்ரீம்” என்னும் மாயாபீஜ மந்திரத்தை ஜபித்து த்யானம் செய்தான். முடிவில் ஹிமவான் மகளாக வந்து தேவி தரிசனம் தந்தாள். இந்திரன் தன் அகந்தையை விட்டு தேவியை நமஸ்கரித்தான்.
12. ஞானம் பரம் த்வன், முகத: ஸ லப்த்வா
க்ருதாஞ் சலிர் நம்,ரசிரா நிவ்ருத்தஹ
ஸர்வாமரேப் ய:, ப்ரதௌ; ததஸ்தே
ஸர்வம் த்வதிச்சா,வசகம் வ்யஜானனு
தொடர்ந்து இந்திரன் தேவியை வணங்கி வந்தான். தேவி இந்திரனுக்குப் பரமஞான உபதேசம் செய்தாள். மும்மூர்த்திகள் கூட குணமயமானவர்கள் என்றும் தேவி மட்டுமே குணாதீதை என்றும் புரிந்து கொண்டான். அக்னி கொழுந்து விட்டு எரிவதும் வாயு வீசுவதும் தேவியின் சங்கல்பமே. அவர்களின் சக்திகளால் அல்ல. தாங்கள் அஸுரர்களை வெற்றி கொண்டதும் தங்களின் சக்தியால் அல்ல. தேவியின் அனுக்ரஹமே என்பதைப் புரிந்து கொண்டான். மீண்டும் தேவலோகம் வந்தான். தேவர்கள் தங்களின் கர்வம் விலகி தேவியை ஆராதனைச் செய்யத் தொடங்கினார்கள்.
13. தத: ஸுரா தம்,பவி முக்திமாபுர்
பவந்து மர்த்யாச்ச, விநம்ர சீர்ஷாஹா
அந்யோன்ய ஸாஹாய்ய, கராச்ச ஸர்வே;
மா யுத்தவார்த்தா, புவனத்ரயேSஸ்து
தேவலோகத்தில் தேவர்கள் எல்லோரும் தேவியை ஆராதனை செய்தார்கள். பூமியிலும் இப்படி எல்லோரும் தேவி ஆராதனை செய்தால் எப்படி இருக்கும் என்று இந்நூலின் ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். எல்லோரும் நல்ல மனம் உடையவர்கள் ஆவார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்வார்கள். உலகில் கலகம் என்பதே இருக்காது.
14. த்வதிச்சயா ஸூர்ய,சசாங்க வஹ்நி
வாய்வாதயோ தேவி!, ஸுரா: ஸ்வகாநி
கர்மாணி குர்வந்தி;, ந தே ஸ்வதந்த்ராஹா
ஸ்தஸ்யை நமஸ்தேSஸ்து, மஹானுபாவே!
தேவியைத் தவிர யாரும் சுதந்திரமானவர்கள் அல்லர். யார் ,எதை, எப்படி, எங்கு செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்பவள் தேவிதான். அதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். யாருக்கு எந்த சமயத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அந்த சமயத்தில் தேவி அதைச் செய்து நிச்சயம் கருணை காட்டுவாள்.
முப்பத்தி இரண்டாம் தசகம் முடிந்தது
No comments:
Post a Comment